விஜயவசந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜயவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனச்ரமவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

விஜயவசந்தம் ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
உதயரவிச்சந்திரிகா அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ம2 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம23

இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், ஷ்ட்சுருதி தைவதம் (த3), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்[தொகு]

  1. கீர்த்தனைகள்: நிசித்தமுநாபாக்யமய்யா

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயவசந்தம்&oldid=1322111" இலிருந்து மீள்விக்கப்பட்டது