எச்சச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹெஜ்ஜஜ்ஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எச்சச்சி இராகம் அல்லது ஹெஜ்ஜஜ்ஜி கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3ஆவது சக்கரத்தின் முதலாவது மேளமாகிய காயகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

எச்சச்சி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஹெஜ்ஜஜ்ஜி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி க ம ப த ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப ம க ரி ஸ
  • இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படி[தொகு]

  1. கீர்த்தனை : ராமச்சந்திர

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=எச்சச்சி&oldid=1320221" இருந்து மீள்விக்கப்பட்டது