பானுச்சந்திரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பானுச்சந்திரிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 2 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய தோடி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

பானுச்சந்திரிகா ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பானுச்சந்திரிகா அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ச ம11 நி2 ச்
அவரோகணம்: ச் நி2112
  • இது ஒரு சுவராந்திர-ஔடவ இராகமாகும்.
  • இந்த இராகத்தின் ஆரோகணத்தில் ஷட்ஜம், சுத்த மத்திமம்(ம1), சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • அவரோகணத்தில் ஷட்ஜம், கைசிகி நிஷாதம்(நி2), சுத்த தைவதம்(த1), சுத்த மத்திமம்(ம1), சாதாரண காந்தாரம்(க2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"http://ta.wikipedia.org/w/index.php?title=பானுச்சந்திரிகா&oldid=1019627" இருந்து மீள்விக்கப்பட்டது