வஜ்ஜிரகாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வஜ்ஜிரகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய,, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=வஜ்ஜிரகாந்தி&oldid=1301851" இருந்து மீள்விக்கப்பட்டது