கோப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

கோப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி2321 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2123 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), சுத்த தைவதம் (த1) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • மேல் நாடுகளில் இந்த இராகத்தை "டெபுசே ஸ்கேல்" எனச் சொல்லப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பிரியா&oldid=1002391" இருந்து மீள்விக்கப்பட்டது