உள்ளடக்கத்துக்குச் செல்

பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1][1]2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 49 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 275 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 339 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள், படையாச்சி, மூப்பனார், உடையார், கள்ளர், கிறிஸ்தவர்கள் என அனைத்து ஜாதியினரும் உள்ளனர்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, உம்பளப்பாடி, பெருமாள் கோவில், சருக்கை, சத்தியமங்கலம், திருவைகாவூர், கொந்தகை, ஓலைப்பாடி, ஆதனூர், அலவந்திபுரம், தியாகசமுத்திரம், கூனஞ்சேரி, துரும்பூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், ராமானுஜபுரம், கபிஸ்தலம், மேல கபிஸ்தலம்,, உள்ளிக்கடை, கணபதிஅக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரபுரம், ஈச்சங்குடி, இலுப்பக்கோரை, பசுபதிகோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, கோபுராஜபுரம், திருவையாத்துக்குடி, தேவராயன்பேட்டை, வடக்கு மாங்குடி, செருமாக்கநல்லூர், வேம்புகுடி, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், காவலூர், அகரமாங்குடி, மேலசெம்மங்குடி, சுரைக்காயூர், ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடையிருப்பு, விழுதியூர், இரும்புத்தலை, கோவத்தக்குடி, அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, மேலகளக்குடி, ஆலங்குடி, புலவர்நத்தம், நெல்லிதோப்பு, குமிழக்குடி, நல்லவன்னியன்குடிக்காடு, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், சாலியமங்கலம், பூண்டி, ராராமுத்திரக்கோட்டை, கத்திரிநத்தம், அருமலைக்கோட்டை, செண்பகபுரம், திருபுவனம், நெய்குன்னம், மகிமாலை, உக்கடை, நெடுவாசல், கீழக்கோவில்பத்து, வடபாதி, சூழியக்கோட்டை, கம்பயநத்தம், அருந்தவபுரம், புளியக்குடி மற்றும் கருப்பமுதலியார் கோட்டை ஊராட்சிகள்.

நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள் மற்றும் சுவாமிமலை (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஆர். வி. சௌந்தர்ராஜன் காங்கிரஸ் 24,904 33% சச்சிதானந்தம் திமுக 23,268 31%
1980 எஸ். ராஜாராமன் காங்கிரஸ் 36,101 50% கோவி நாராயணசாமி அதிமுக 33,152 46%
1984 எஸ். ராஜாராமன் காங்கிரஸ் 52,202 57% சச்சிதானந்தம் திமுக 34,924 38%
1989 ஜி. கருப்பையா மூப்பனார் காங்கிரஸ் 36,278 38% எஸ். கல்யாணசுந்தரம் திமுக 35,186 37%
1991 எஸ். ராஜாராமன் காங்கிரஸ் 54,445 54% எஸ். கல்யாணசுந்தரம் திமுக 32,520 32%
1996 என். கருப்பண்ணஉடையார் தமாகா 58,757 53% ஆர். திருநாவுக்கரசு சுயேட்சை 20,415 18%
2001 எம். ராம்குமார் தமாகா 55,830 50% எஸ். கல்யாணசுந்தரம் திமுகட 49,198 44%
2006 இரா. துரைக்கண்ணு அதிமுக 60,027 49% எம். ராம்குமார் காங்கிரஸ் 53,026 43%
2011 இரா. துரைக்கண்ணு அதிமுக 85,635 53.47% எம். ராம்குமார் காங்கிரஸ் 67,628 42.22%
2016 இரா. துரைக்கண்ணு அதிமுக 82,614 45.73% டி. ஆர். லோகநாதன் காங்கிரஸ் 58,249 32.25%
2021 ஜவாஹிருல்லா ம.ம.க 86,567 43.95% கோபிநாதன் அதிமுக 70,294 35.69%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,19,020 1,21,142 10 2,40,172

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 14

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 76.01% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,82,548 % % % 76.01%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,911 1.05%[4]

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  2. அதிமுக மூன்று முறை தொடர்ந்து கைவசம் வைத்திருக்கும் பாபநாசம் தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்
  3. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.

வெளியிணைப்புகள்

[தொகு]