நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா (ஆர்.எப்), சின்னகல்ராயன் மலை (தெற்குநாடு), சின்னகல்ராயன் மலை (வடக்குநாடு), தும்பல் விரிவாக்கம் (ஆர்.எப்) மற்றும் தும்பல் (ஆர்.எப்.) கிராமங்கள்[1].
1957ம் ஆண்டில் ஏற்காட்டிற்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டதால் எஸ். ஆண்டி கவுண்டன் & எஸ். லட்சுமண கவுண்டர் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
1977ல் காங்கிரசின் பி. கே. சின்னசாமி 8302 (17.36%) & ஜனதாவின் எம். எ. மணி 5845 (12.23%) வாக்குகளும் பெற்றனர்.
1989ல் காங்கிரசின் பி. ஆர். திருஞானம் 13430 (18.45%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் ஆர். குணசேகரன் 11012 (15.12%) வாக்குகள் பெற்றார்
1991ல் பாமகவின் பி. பொன்னுசாமி 7392 (9.01%) வாக்குகள் பெற்றார்.
1996ல் அகில இந்திய இந்திரா காங்கிரசின் (திவாரி) கே. சண்முகம் 12900 (14.95%) வாக்குகள் பெற்றார்.
2006 தேமுதிகவின் வி. இராமகிருஷ்ணன் 10740 வாக்குகள் பெற்றார்.
2013 யூலை மாதம் 18ந் தேதி அதிமுகவின் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சி. பெருமாள் மரணமடைந்தார் [2][3].