போடி மெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சிNo edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
|இணையதளம்=|}} |
|இணையதளம்=|}} |
||
'''போடி மெட்டு''' ([[ஆங்கிலம்]]:Bodi Mettu) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ் நாடு]] மாநிலம், [[தேனி]] மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் [[கேரளா]] எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும். இது [[மதுரை]]யில் இருந்து [[கொச்சி]] செல்லும் [[தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 49]]தின் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக [[ஏலம் (தாவரம்)|ஏலக்காய்]], [[தேயிலை]] மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் [[மூணார்]], மறையூர், [[தேக்கடி]], [[கொடைக்கானல்]], [[இடுக்கி அணை]] ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது. |
'''போடி மெட்டு''' ([[ஆங்கிலம்]]:Bodi Mettu) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ் நாடு]] மாநிலம், [[தேனி]] மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் [[கேரளா]] எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/edition_madurai/article1162356.ece?service=print|title=தேனி மாவட்டத்தில் போடி மெட்டு மலை வாழிடம் அமைந்துள்ளது|publisher=[[தினமணி]]|date=செப்டம்பர் 20, 2012|accessdate=[[நவம்பர் 7]], [[2014]]}}</ref> இது [[மதுரை]]யில் இருந்து [[கொச்சி]] செல்லும் [[தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 49]]தின் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக [[ஏலம் (தாவரம்)|ஏலக்காய்]], [[தேயிலை]] மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் [[மூணார்]], மறையூர், [[தேக்கடி]], [[கொடைக்கானல்]], [[இடுக்கி அணை]] ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது. |
||
== மக்கள் தொகை == |
== மக்கள் தொகை == |
14:04, 7 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
போடி மெட்டு (Bodi Mettu) | |
— மலை வாழிடம் — | |
அமைவிடம் | 10°01′26″N 78°13′25″E / 10.02383°N 78.22352°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தேனி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3] |
நகராட்சித் தலைவர் | |
மக்கள் தொகை | 733 (2011[update]) |
கல்வியறிவு | 71% |
மொழிகள் | தமிழ்
|
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,500 மீட்டர்கள் (4,900 அடி) |
போடி மெட்டு (ஆங்கிலம்:Bodi Mettu) என்பது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம், தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும்.[4] இது மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49தின் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக ஏலக்காய், தேயிலை மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் மூணார், மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தேனி மாவட்டத்தில் போடி மெட்டு மலை வாழிடம் அமைந்துள்ளது". தினமணி. செப்டம்பர் 20, 2012. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)