கம்பையநல்லூர் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பையநல்லூர் ஆறு தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகும். இவ்வாறு பிக்கிலி மலையில் தோன்றி, பாலக்கோடு, அரூர் வட்டத்தின் சில பகுதிகளில் பாய்ந்து செழுமையாக்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன், பக். 5

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பையநல்லூர்_ஆறு&oldid=3365524" இலிருந்து மீள்விக்கப்பட்டது