விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்/நாடுகளின் தமிழ்ப் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
   முகப்பு    


   நாடுகளின் தமிழ்ப் பெயர்கள்    


   வார்புருக்கள்    


   வரலாறு    


   கட்டுரைகளின் நிலை    


   செய்ய வேண்டியவை      
குறுக்கு வழி:
WP:WPC
WP:COUNTRIES


நாடுகளின் தமிழ்ப் பெயர்கள்[தொகு]

 1. Abkhazia -- அப்காசியா
 2. Afghanistan -- ஆப்கானிஸ்தான் -- ஆஃப்கானிஸ்தான்
 3. Akrotiri -- அக்ரோத்திரி
 4. Åland -- எலந்து
 5. Albania -- அல்பேனியா
 6. Algeria -- அல்ஜீரியா
 7. Alderney -- அல்டேர்னி
 8. American Samoa -- அமெரிக்க சமோவா
 9. Andorra -- அண்டோரா
 10. Angola -- அங்கோலா
 11. Anguilla -- அங்கியுலா
 12. Antigua and Barbuda -- அன்டிகுவா பர்புடா -- அன்டிகுவாவும் பர்புடாவும்
 13. Argentina -- அர்ஜென்டீனா
 14. Armenia -- ஆர்மீனியா -- ஆர்மேனியா
 15. Aruba -- அருபா
 16. Ascension Island -- அசென்சன் தீவு
 17. Australia -- ஆஸ்திரேலியா -- அவுஸ்திரேலியா -- ஒஸ்ட்ரேலியா
 18. Austria -- அவுஸ்திரியா -- ஆஸ்திரியா
 19. Azerbaijan -- அசர்பைஜான் -- ஆசர்பைசான்
 20. Bahamas -- பகாமாசு -- பஹாமாஸ்
 21. Bahrain -- பாகாரேயின் -- பஹ்ரேய்ன்
 22. Bangladesh -- வங்காளதேசம் -- வங்காள தேசம் -- வங்கதேசம் -- பங்களாதேஷ்
 23. Barbados -- பார்படோசு -- பார்படோஸ்
 24. Belarus -- பெலரசு -- பெலாருஸ் -- பெலருஸ்
 25. Belgium -- பெல்ஜியம்
 26. Belize -- பெலீசு -- பெலீஸ்
 27. Benin -- பெனின்
 28. Bermuda -- பெர்மியுடா
 29. Bhutan -- பூட்டான்
 30. Bolivia -- பொலிவியா -- பொலீவியா
 31. Bosnia -- பொசுனியா (பிரதேசம்) -- பொசுனியா -- பொஸ்னியா
 32. Bosnia and Herzegovina -- பொசுனியா எர்செகோவினா -- பொசுனியாவும் எர்செகோவினாவும்
 33. Botswana -- போட்ஸ்வானா -- பொட்சுவானா
 34. Brazil -- பிரேசில்
 35. Brunei -- புரூணை
 36. Bulgaria -- பல்கேரியா
 37. Burkina Faso -- புர்கினா ஃபாசோ
 38. Myanmar -- மியான்மார் -- பர்மா
 39. Burundi -- புருண்டி
 40. Cambodia -- கம்போடியா
 41. Cameroon -- கமரூன்
 42. Canada -- கனடா
 43. Cape Verde -- கேப் வேர்டே
 44. Cayman Islands -- கேமன் தீவுகள்
 45. Central African Republic -- மத்திய ஆபிரிக்கக் குடியரசு
 46. Chad -- சாட்
 47. Chile -- சிலி
 48. China(People's Republic) -- சீன மக்கள் குடியரசு
 49. China(Republic of) -- சீனக் குடியரசு
 50. Christmas Island -- கிறிசுத்துமசு தீவுகள் -- கிறிஸ்மஸ் தீவுகள்
 51. Cocos -- கொகோசு -- கொக்கோஸ்
 52. Colombia -- கொலம்பியா
 53. Comoros -- கொமொரோசு -- கொமொரோஸ்
 54. Democratic of the congo -- கொங்கோ ஜனநாயகக் குடியரசு
 55. Republic of the Congo -- கொங்கோ குடியரசு
 56. Congo -- கொங்கோ
 57. Cook Islands -- குக் தீவுகள்
 58. Costa Rica -- கோஸ்ட்டா ரிக்கா -- செல்வக்கரை -- ரிக்காக் கரை -- கொசுதாரிக்கா -- கொஸ்டா ரீக்கா
 59. Côte d'Ivoire -- கோட் டி ஐவரி -- ஐவரி கோஸ்ட்
 60. Croatia -- குரோவாட்ஸ்க்கா -- குரோசியா
 61. Cuba -- கியூபா
 62. Cyprus -- சைப்ரஸ் -- சைப்பிரசு -- சைப்பிரஸ்
 63. Czech Republic -- செக் குடியரசு
 64. Denmark -- டென்மார்க்
 65. Akrotiri and Dhekelia -- அக்ரோத்திரியும் டெகேலியாவும்
 66. Djibouti -- திஜிபொதி
 67. Dominica -- டொமினிக்கா
 68. Dominican Republic -- டொமினிகன் குடியரசு -- டொமினிக்கன் குடியரசு
 69. East Timor -- கிழக்குத் திமோர்
 70. Ecuador -- ஈக்குவடோர் -- எக்குவாடோர்
 71. Egypt -- எகிப்து
 72. El Salvador -- எல் சல்வடோர்
 73. Equatorial Guinea -- எக்குவடோரியல் கினி -- ஈக்குவடோரியல் கினியா -- ஈக்குவடோரியல் கினி
 74. Eritrea -- எரித்திரியா -- எரிட்றியா
 75. Estonia -- எசுத்தோனியா -- எஸ்தோனியா
 76. Ethiopia -- எதியோப்பியா
 77. Falkland Islands -- போக்லாந்து தீவுகள்
 78. Faroe Islands -- பரோயே தீவுகள்
 79. Fiji -- பிஜி -- பீஜி
 80. Finland -- பின்லாந்து
 81. France -- பிரான்ஸ்
 82. French Polynesia -- பிரெஞ்சு பொலினீசியா
 83. Gaza Strip -- காசாக் கரை
 84. Gabon -- காபொன்
 85. Gambia -- காம்பியா
 86. Georgia -- யோர்ஜியா -- ஜோர்ஜியா -- ஜார்ஜியா
 87. Germany -- யேர்மனி -- ஜெர்மனி
 88. Ghana -- கானா
 89. Gibraltar -- கிப்ரல்டார்
 90. Greece -- கிரீசு -- கிறீஸ்
 91. Greenland -- கிறீன்லாந்து -- கிரீன்லாந்து
 92. Grenada -- கிரெனடா
 93. Guam -- குவாம்
 94. Guatemala -- குவாத்தமாலா -- கோதமாலா
 95. Guernsey -- குயெர்ன்சி
 96. French Guiana -- பிரெஞ்சு கயானா
 97. Guinea -- கினி
 98. Guinea-Bissau -- கினி-பிசாவு
 99. Guyana -- கயானா
 100. Guadeloupe -- கௌதலூபே
 101. Heard and McDonald Islands -- ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் -- ஏர்ட் மக்டொனால்ட் தீவுகள்
 102. Haiti -- எய்ட்டி -- ஹைட்டி
 103. Honduras -- ஒண்டூராஸ் -- ஹொண்டூராஸ்
 104. Hong Kong -- ஒங்கொங் -- ஹொங்கொங்
 105. Hungary -- அங்கேரி -- ஹங்கேரி
 106. Iceland -- ஐசுலாந்து -- ஐஸ்லாந்து
 107. India -- இந்தியா
 108. Indonesia --இந்தோனேசியா-- இந்தோனீசியா
 109. Iran -- ஈராக்
 110. Iraq -- ஈரான்
 111. Ireland -- அயர்லாந்து
 112. French Southern and Antarctic Lands -- பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டாடிக் நிலமும்
 113. Isle of Man -- மாண் தீவு
 114. Israel -- இசுரேல் -- இஸ்ரேல் -- இஸ்ரவேல்
 115. Italy -- இத்தாலி
 116. Côte d'Ivoire -- கோட்டே டிலோவேரே
 117. Jamaica -- யமேக்கா -- ஜமெய்க்கா -- ஜமைக்கா
 118. Japan -- யப்பான் -- ஜப்பான்
 119. Jersey -- யேர்சி -- ஜேர்சி
 120. Jordan -- யோர்தான் -- ஜோர்தான் -- ஜோர்டான்
 121. Kazakhstan -- கசகிசுதான் -- கசகஸ்தான்
 122. Kenya -- கென்யா
 123. Kiribati -- கிரிபாட்டி
 124. Korea(Democratic -- தென் கொரியா
 125. Korea(Republic -- வட கொரியா
 126. Kosovo -- கொசோவோ
 127. Kuwait -- குவைத் -- குவெய்த்
 128. Kyrgyzstan -- கிர்கிசுதான் -- கிர்கிஸ்தான்
 129. Lao People's Democratic Republic -- லாவோஸ்
 130. Latvia -- லத்வியா -- லாத்வியா
 131. Lebanon -- லெபனான்
 132. Lesotho -- லெசோத்தோ
 133. Liberia -- லைபீரியா
 134. Libya -- லிபியா
 135. Liechtenstein -- லெய்செஸ்டீன்
 136. Lithuania -- லித்துவேனியா
 137. Luxembourg -- லக்சம்பேர்க்
 138. Macao -- மக்காவோ
 139. Macedonia -- மகெடோனியா
 140. Madagascar -- மடகாஸ்கர்
 141. Malawi -- மலாவி
 142. Malaysia -- மலேசியா
 143. Maldives -- மாலைதீவுகள்
 144. Mali -- மாலி
 145. Malta -- மால்ட்டா -- மோல்டா
 146. Marshall Islands -- மார்ஷல் தீவுகள்
 147. Mauritania -- மௌரித்தானியா
 148. Mauritius -- மொரிசியசு -- மொரீசியஸ்
 149. Martinique -- மார்டீனிக்
 150. Mayotte -- மயோட்டே
 151. Mexico -- மெக்சிகோ
 152. Federated of Micronesia -- மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்
 153. Republic of Moldova -- மோல்டோவா
 154. Monaco -- மொனாகோ
 155. Mongolia -- மங்கோலியா
 156. Montenegro -- மொண்டெனேகுரோ-- மொண்டேகோ
 157. Montserrat -- மொன்செராட்
 158. Morocco -- மொரோக்கோ
 159. Mozambique -- மொசாம்பிக்
 160. Myanmar -- மியன்மார் -- பர்மா
 161. Nagorno Karabakh -- நகோர்னோ கரபாக்
 162. Namibia -- நமீபியா
 163. Nauru -- நௌரு -- நவுரு
 164. Nepal -- நேபாளம்
 165. Netherlands -- நெதர்லாந்து
 166. Netherlands Antilles -- நெதர்லாந்து அண்டிலிசு
 167. New Caledonia -- நியு கலிடோனியா
 168. New Zealand -- நியூசிலாந்து
 169. Nicaragua -- நிக்கராகுவா
 170. Niger -- நைகர்
 171. Nigeria -- நைஜீரியா
 172. Niue -- நியுயே
 173. North Korea -- வட கொரியா
 174. Norfolk Island -- நோபோக் தீவு
 175. Northern Cyprus -- வட சைப்பிரசு
 176. Northern Mariana -- வட மரியானா
 177. Norway -- நோர்வே
 178. Oman -- ஓமன் -- ஓமான்
 179. Pakistan -- பாக்கிஸ்தான்
 180. Palau -- பலாவு
 181. Palestine -- பாலஸ்தீனம்
 182. Panama -- பனாமா
 183. Papua New Guinea -- பப்புவா நியூகினி
 184. Paraguay -- பராகுவே
 185. Peru -- பெரு -- பெரூ
 186. Philippines -- பிலிப்பைன்ஸ் -- பிலிபைன்சு
 187. Pitcairn Islands -- பிற்கான் தீவுகள்
 188. Poland -- போலந்து
 189. Portugal -- போர்த்துக்கல்
 190. Puerto Rico -- போட்ட ரிக்கோ
 191. Qatar -- கட்டார் -- கத்தார்
 192. Romania -- ருமேனியா
 193. Russia -- உருசியா
 194. Rwanda -- ருவாண்டா
 195. Reunion -- ரீயூனியன்
 196. Saint Helena -- செயிண்ட் எலனா
 197. Saint Kitts and Nevis -- செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
 198. Saint Lucia -- செயிண்ட். லூசியா
 199. Saint Pierre and Miquelon -- செயிண்ட். பியரே மிகுயிலன் -- செயிண்ட். பியரேயும் மிகுயிலனும்
 200. Saint Vincent and the Grenadines -- செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் -- செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
 201. Samoa -- சமோவா
 202. San Marino -- சான் மரீனோ -- சான் மேரினோ
 203. São Tomé and Principe -- சாவோ தோமே பிரின்சிபே -- சாவோ தோமேயும் பிரின்சிபேயும்
 204. Sark -- சாக்
 205. Saudi Arabia -- சவுதி அரேபியா
 206. Senegal -- செனகல்
 207. Serbia -- செர்பியா -- சேர்பியா
 208. Serbia and Montenegro -- செர்பியா மொண்டெனேகுரோ -- செர்பியாவும் மொண்டெனேகுரோவும்
 209. Seychelles -- சிஷெல்ஸ்
 210. Sierra Leone -- சியெரா லியொன்
 211. Singapore -- சிங்கப்பூர்
 212. Slovakia -- சிலவாக்கியா -- ஸ்லோவேகியா
 213. Slovenia -- சிலவேனியா
 214. Solomon Islands -- சாலமன் தீவுகள்
 215. Somalia -- சோமாலியா
 216. Somaliland -- சோமாலிலாந்து
 217. South Africa -- தென்னாபிரிக்கா
 218. South Korea -- தென் கொரியா
 219. South Ossetia -- தென் ஒசேத்தியா
 220. South Sudan -- தெற்கு சூடான்
 221. Soviet Union -- சோவியத் ஒன்றியம்
 222. Spain -- ஸ்பெயின்
 223. Sri Lanka -- இலங்கை
 224. Sudan -- சூடான்
 225. Suriname -- சுரிநாம்
 226. Svalbard -- சுவல்பார்டு
 227. Swaziland -- சுவாசிலாந்து
 228. Sweden -- சுவீடன்
 229. Switzerland -- சுவிஸர்லாந்து
 230. Syria -- சிரியா
 231. Taiwan -- தாய்வான்
 232. Tajikistan -- தாஜிக்ஸ்தான்
 233. Tanzania -- தான்சானியா
 234. Thailand -- தாய்லாந்து
 235. Timor -- திமோர்
 236. Timor-Leste -- தீமோர்-லெசுடே
 237. Togo -- டோகோ
 238. Tokelau -- டொகெலாவு
 239. Tonga -- டொங்கா
 240. Transnistria -- திரான்சுனிஸ்திரியா
 241. Trinidad and Tobago -- திரினிடாட்டும் டொபாகோவும்
 242. Tristan -- டிரிசுதான்
 243. Tunisia -- துனீசியா
 244. Turkey -- துருக்கி
 245. Turkmenistan -- துருக்மெனிஸ்தான்
 246. Turks and Caicos Islands -- துர்கசும் கைகோசும்
 247. Tuvalu -- துவாலு
 248. Uganda -- உகண்டா
 249. Ukraine -- உக்ரேன்
 250. United Arab Emirates -- ஐக்கிய அரபு அமீரகம்
 251. United Kingdom -- ஐக்கிய இராச்சியம்
 252. United States -- ஐக்கிய அமெரிக்க நாடுகள் -- ஐக்கிய அமெரிக்கா
 253. Uruguay -- உருகுவே
 254. Uzbekistan -- உஸ்பெகிஸ்தான்
 255. Vanuatu -- வனுவாட்டு
 256. Vatican City -- வத்திக்கான் நகர்
 257. Venezuela -- வெனிசுலா
 258. Vietnam -- வியட்நாம்
 259. Virgin Islands -- வெர்ஜின் தீவுகள் -- வர்ஜின் தீவுகள்
 260. British Virgin Islands -- பிரித்தானிய வெர்ஜின் தீவுகள்
 261. U.S. Virgin Islands -- அமெரிக்க வெர்ஜின் தீவுகள்
 262. Wallis and Futuna -- வலிசும் புடானாவும்
 263. Western Sahara -- மேற்கு சகாரா
 264. Western Samoa -- மேற்கு சமோவா
 265. West Bank -- மேற்குக் கரை
 266. Yemen -- யேமன் -- ஏமன்
 267. Federal Republic of Yugoslavia -- யூகோசுலாவிய கூட்டாட்சி குடியரசு
 268. Zambia -- சாம்பியா
 269. Zimbabwe -- சிம்பாப்வே
 270. Australian Antarctic Territory -- அவுஸ்திரேலிய அண்டாடிக் பகுதி
 271. British Indian Ocean Territory -- பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் -- பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி -- பிரித்தானிய இந்து சம்முத்திர பகுதி
 272. South Georgia and the South Sandwich Islands -- தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் -- தெற்கு ஜோர்ஜியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
 273. British Antarctic Territory -- பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்