மால்ட்டா
Appearance
(மோல்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மால்ட்டா குடியரசு Repubblika ta' Malta | |
---|---|
நாட்டுப்பண்: L-Innu Malti | |
தலைநகரம் | வல்லெட்டா |
பெரிய நகர் | பேர்கிர்காரா |
ஆட்சி மொழி(கள்) | மால்ட்டீஸ் மொழி, ஆங்கிலம் |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
மக்கள் | மால்ட்டீஸ் |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• ஜனாதிபதி | எட்வேர்ட் அடாமி |
• தலைமை அமைச்சர் | லோரன்ஸ் கொன்சி |
விடுதலை | |
• ஐக்கிய இராச்சியத்தில் இருந்து | செப்டம்பர் 21, 1964 |
• குடியரசு | டிசம்பர் 13, 1974 |
பரப்பு | |
• மொத்தம் | 316 km2 (122 sq mi) (185வது) |
• நீர் (%) | 0.001 |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 402,000 (174வது) |
• 2005 கணக்கெடுப்பு | 404,5001 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $8.122 பில்லியன் (144வது) |
• தலைவிகிதம் | $20,300 (37வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $5.39 பில்லியன் (120வது) |
• தலைவிகிதம் | $13,408 (35வது) |
மமேசு (2004) | 0.875 Error: Invalid HDI value · 32வது |
நாணயம் | யூரோ (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அழைப்புக்குறி | 356 |
இணையக் குறி | .mt 3 |
1 மொத்த மக்கள் தொகை வெளிநாட்டினாரையும் உள்ளடக்கும்.[1]. 2 யூரோ ஜனவரி 2008 இல் நடைமுறைக்கு வரும். 3 ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் .eu பகிரப்படுகிறது. |
மால்ட்டா அல்லது மோல்ட்டா (Malta) தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள உள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.[1] இதன் உத்தியோகபூர்வ மொழிகளாக மால்ட்டீஸ் மொழியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்கம் இங்கு பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் மதமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சிஐஏ தரவுகள்". Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2007-09-20.