அகில இந்திய முசுலிம் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:49, 29 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: adding unreferened template to articles)
அகில இந்திய முசுலிம் லீக்
தலைவர்அகா கான் III (முதல் தலைவர்)
தொடக்கம்December 30, 1906
டாக்கா, வங்காள மாநிலம், பிரித்தானிய இந்தியா
தலைமையகம்லக்னோ (முதல் தலைமையகம்)
கொள்கைஇசுலாமியர்களின் அரசியர் உரிமை

அகில இந்திய முசுலிம் லீக் 1906 இல் பிரித்தானியர் கால இந்தியாவில் டாக்காவில் தொடங்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். இசுலாம் நாடாகப் பாக்கித்தானை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கட்சி இதுவாகும். இந்தியா, பாக்கித்தான்களின் சுதந்திரத்தின் பிறகு இந்தியாவில் சிறிய அளவிலும் குறிப்பாகக் கேரளாவிலும் பாகித்தானிலும் செயற்பட்டு வருகிறது. வங்காளதேசத்தில் 1979 பாராளுமன்றத் தேர்தலில் 14 இடங்களை வென்றபோதும் அதன்பின்னர் முக்கியத்துவமிழந்துள்ளது.