பகுப்பு:அரசியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாடாளும் மக்கள் கட்சி:- கடந்த 23.11.2020 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகர் அக்னி செல்வராசு அவர்களால் தொடங்கப்பட்டது. கட்சியின் மாநில பொதுச்செயலாளராக அறம் சிகரம் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட கட்சி. சமூக சேவகர்கள் அதிகம் உள்ள கட்சி நாடாளும் மக்கள் கட்சிதான்.

சமுதாயத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் நாடாளும் மக்கள் கட்சி.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் கனவான வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தில் உருவாக்கப்பட்ட கட்சிதான் நாடாளும் மக்கள் கட்சி.

கிராம ராஜ்யம் அமைக்கவும், தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் இன்னபிற வகையான நீர்வழிகளை இணைத்து விவசாயம் செழிக்கப் பாடுபடும்.

ஊழல் மற்றும் இலஞ்சம் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையுடன், அவர்கள் கொள்ளையடித்தப் பணத்தை வட்டியுடன் திரும்பப்பெறுவது உட்பட பல்வேறு திருத்தங்களுடன் கூடிய புதிய தண்டனைச் சட்டம் உருவாக்கப்படும்.