சோடியம் அலுமினியம் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அலுமினியம் சல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் சோடியம் பிசு (சல்பேட்டு) — தண்ணீர் (1:12)
வேறு பெயர்கள்
சோடியம் படிகாரம்
சோடா படிகாரம்
ஐ521
இனங்காட்டிகள்
10102-71-3
7784-28-3 (dodecahydrate)
ChemSpider 22972
EC number 233-277-3
InChI
  • InChI=1S/Al.Na.2H2O4S.12H2O/c;;2*1-5(2,3)4;;;;;;;;;;;;/h;;2*(H2,1,2,3,4);12*1H2/q+3;+1;;;;;;;;;;;;;;/p-4
    Key: ZEMWIYASLJTEHQ-UHFFFAOYSA-J
  • InChI=1/Al.Na.2H2O4S.12H2O/c;;2*1-5(2,3)4;;;;;;;;;;;;/h;;2*(H2,1,2,3,4);12*1H2/q+3;+1;;;;;;;;;;;;;;/p-4
    Key: ZEMWIYASLJTEHQ-XBHQNQODAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24939
SMILES
  • [O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[Na+].[Al+3]
பண்புகள்
NaAl(SO4)2·12H2O
வாய்ப்பாட்டு எடை 458.28 கி/மோல்
தோற்றம் வெண்மை படிகத்துகள்
அடர்த்தி 1.6754 (20 °செ)
உருகுநிலை 61 °C (142 °F; 334 K)
208 கி/100 மி.லி (15 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4388
கட்டமைப்பு
படிக அமைப்பு கன்சதுரம், cP96
புறவெளித் தொகுதி Pa3, No. 205
Lattice constant a = 1221.4 pm
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Na+)
எண்முகம்(Al3+)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் அமோனியம் அலுமினியம் சல்பேட்டு
பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் அலுமினியம் சல்பேட்டு (Sodium aluminium sulfate) என்பது NaAl(SO4)2·12H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சில சமயங்களில் இவ்வாய்ப்பாடு Na2SO4·Al2(SO4)3·24H2O) என்றும் எழுதப்படுவதுண்டு. வெள்ளை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மத்தை சோடா படிகாரம் அல்லது சோடியப் படிகாரம் என்றும் அழைப்பர். உணவுப் பொருட்களின் (E521|ஐ521) அமிலத்தன்மை சீராக்கியாக இச்சேர்மம் பயன்படுகிறது. குறிப்பாக சமையல் சோடா தயாரிப்பில் இச்சேர்மம் பெரிதும் பயன்படுகிறது.

தயாரிப்பும் பயனும்[தொகு]

சோடியம் சல்பேட்டையும் அலுமினியம் சல்பேட்டையும் சேர்ப்பதால் சோடியம் அலுமினியம் சல்பேட்டு உருவாகிறது. 2003 ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிற்கு 3000 டன்கள் அளவுக்கு தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில், இதை சோடியம் பைகார்பனேட்டு மற்றும் ஒரு கால்சியம் பாசுபேட் ஆகியனவற்றுடன் சேர்த்து இரட்டை வினை புரிகின்ற சமையல் சோடாவாக வீடுகளுக்காகத் தயாரிக்கிறார்கள்[1].

மரபார்ந்த கனசதுர படிகார அமைப்பில் பன்னிரு நீரேற்று காணப்படுகிறது. கனிமவியலில் இதைதான் படிகாரச் சோடியம் என்கிறார்கள்[2][3] . இதுதவிர மேலும் இரண்டு அரிய கனிம வடிவங்கள் அறியப்படுகின்றன. : மெண்டோசைட்டு [4]( பதினொன்று நீரேற்று) மற்றொன்று தமாருகைட்டு [5](அறுநீரேற்று) என்பன அவையிரண்டாகும்.

பொதுவான நிறம் ஊன்றியாக எமடாக்சிலின் கரைசல்கள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. இக்கரைசல்கள் நுண்திசு நோயியலில் செல் உட்கருக்களுக்கு நிறமேற்ற பயன்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Otto Helmboldt, L. Keith Hudson, Chanakya Misra, Karl Wefers, Wolfgang Heck, Hans Stark, Max Danner, Norbert Rösch "Aluminum Compounds, Inorganic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2007, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a01_527.pub2
  2. Burke, Ernst A.J. (2008), "Tidying up mineral names: an IMA-CNMNC scheme for suffixes, hyphens and diacritical marks" (PDF), Mineralogical Record, 39 (2): 131–35, archived from the original (PDF) on 2012-03-26, பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
  3. வார்ப்புரு:WebMineral.வார்ப்புரு:Mindat.
  4. வார்ப்புரு:WebMineral.வார்ப்புரு:Mindat.
  5. வார்ப்புரு:WebMineral.வார்ப்புரு:Mindat.