திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 52: வரிசை 52:
}}
}}


'''திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 80ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].
'''திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்''' தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] 80ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].


==அமைவிடம்==
==அமைவிடம்==

07:15, 14 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருமருகல் ரத்தினகிரீசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:திருமருகல் ரத்தினகிரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருமருகல்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாணிக்க வண்ணர், ரத்னகிரீசுவரர்
தாயார்:வண்டுவார் குழலி, ஆமோதள நாயகி
தல விருட்சம்:மருகல் (வாழையில் ஒருவகை)
தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம் (மாணிக்க தீர்த்தம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்

திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 80ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்தவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்க வண்ணர்,இறைவி வண்டுவார் குழலி.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க