கரையபுரம் கரவீரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவாரம் பாடல் பெற்ற
கரவீரம் கரவீரேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்): கரவீரம்
பெயர்: கரவீரம் கரவீரேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: கரையபுரம்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: கரவீரேசுவரர்
தாயார்: பிரத்தியட்ச மின்னம்மை
தல விருட்சம்: அலரி
தீர்த்தம்: அனவரத தீர்த்தம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

கரையபுரம் கரவீரேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 91ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த தலமாகும். இத்தலத்தில் கௌதமர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. பெரிய திருக்கோயில் சிறிய ஊரில் அமைந்திருக்கின்றது.

பெயர்க்காரணம்[தொகு]

கரவீரம் என்ற சொல்லுக்கு பொன் அலரி என்பது பொருள். இத்தலத்தின் தல விருட்சம் அலரி ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 230

வெளியிணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]