திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்): திருப்புகலூர்
பெயர்: திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்: திருப்புகலூர்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்
தாயார்: கருந்தார் குழலி, சூளிகாம்பாள்
தல விருட்சம்: புன்னை மரம்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை: புராதனக்கோயில்

அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன.

அமைவிடம்[தொகு]

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் அக்னிபுரீஸ்வரர்,இறைவி கருந்தார் குழலி.

பிற சிறப்புகள்[தொகு]

திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.shaivam.org/siddhanta/spt_nayanmar.htm
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 222,223

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]