திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்
தோற்றம்
| தேவாரம் பாடல் பெற்ற திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில் | |
|---|---|
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | திருக்கொள்ளிக்காடு |
| பெயர்: | திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | கள்ளிக்காடு |
| மாவட்டம்: | திருவாரூர் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | அக்கினீசுவரர் |
| தாயார்: | மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை |
| தல விருட்சம்: | வன்னி, வில்வம் |
| தீர்த்தம்: | அக்கினித் தீர்த்தம், தீர்த்தக் குளம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 115ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருக்கொள்ளிக்காடு எனும் தளத்தில் அமைந்துள்ளது.
இறைவின், இறைவி
[தொகு]இச்சிவாலயத்தின் இறைவன் அக்னீஸ்வரர். இறைவி பஞ்சின் மெல்லடியம்மை. பொங்கு சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அமைந்திருக்கிறார்.[1]
சிறப்புகள்
[தொகு]அக்கினி வழிபட்ட திருத்தலம்.[2]
குடமுழுக்கு
[தொகு]2015 செப்டம்பர் 9 அன்று காலையில் குடமுழுக்கு நடைபெற்றது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சனீஸ்வரரை 'பொங்கு சனி'யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு! - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர்". www.hindutamil.in. இந்து தமிழ் திசை. Retrieved 11 டிசம்பர் 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 270
- ↑ திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 10 செப்டம்பர் 2015
வெளி இணைப்புகள்
[தொகு]அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்
இவற்றையும் பார்க்க
[தொகு]| திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் | |||
|---|---|---|---|
| முந்தைய திருத்தலம்: ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் |
|
| தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 115 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 115 | ||