பாமணி நாகநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
பாதாளேச்சரம் நாகநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பாதாளேச்சுரம்
பெயர்:பாதாளேச்சரம் நாகநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பாமணி
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகநாதர், சர்ப்பபுரீசுவரர்
தாயார்:அமிர்த நாயகி
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:நாகதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

பாமணி நாகநாதர் கோயில் (பாதாளேச்சுரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 104ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம்தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாதாளத்திலிருந்து ஆதிசேடன் தோன்றி வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

தலவரலாறு[தொகு]

தனஞ்சயர் வடிவில் ஆதிசேஷன் வந்து தரிசனம் செய்ததால் தனஞ்சயருக்கு சந்நிதி உள்ளது. இறைவனார் காமதேனுவுக்கு அருள்புரிந்த தலம்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 255

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க[தொகு]