திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற திருப்பயற்றூர் திருப்பயற்றுநாதர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்பயற்றூர் |
பெயர்: | திருப்பயற்றூர் திருப்பயற்றுநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருப்பயத்தங்குடி |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருப்பயற்றுநாதர், முக்தபுரீசுவரர் |
தாயார்: | காவியங்கண்ணி, நேத்ராம்பிகை |
தல விருட்சம்: | சிலந்தி மரம் (தட்சிணாமூர்த்தி சந்நிதியில்) |
தீர்த்தம்: | கருணாதீர்த்தம் (பிரம்மதீர்த்தம்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் (திருப்பயற்றூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 78ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வணிகனின் சுங்கமில்லாத மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாற்றப்பட்டன என்பது தொன்நம்பிக்கை.
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் திருப்பயற்றுநாதர்,இறைவி காவியங்கண்ணி.
வழிபட்டோர்
[தொகு]பைரவ மகரிஷி வழிபட்ட திருத்தலம்
மேற்கோள்கள்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 78 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 78 |