உள்ளடக்கத்துக்குச் செல்

கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவுசாத்தானம் மந்திரபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவுசாத்தானம்
பெயர்:திருவுசாத்தானம் மந்திரபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோவிலூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மந்திரபுரீசுவரர்
தாயார்:பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:அனுமன் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌதம தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

கோவிலூர் மந்திரபுரீ்ஸ்வரர் கோயில் (திருவுசாத்தானம்) திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 107ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

[தொகு]

இச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இச்சிவாலயத்தின் இறைவன் மந்திரபுரீஸ்வரர், இறைவி பெரிய நாயகி.

வழிபட்டோர்

[தொகு]

இந்திரன், விசுவாமித்திரர், ஸ்ரீராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்கிரீவன், அனுமன் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 275

வெளி இணைப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]