திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில்
Appearance
(திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற திருக்களர் பாரிஜாதவனேசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்களர் |
பெயர்: | திருக்களர் பாரிஜாதவனேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்களர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பாரிஜாதவனேசுவரர்,களர் முளை நாதர் |
தாயார்: | அழகேஸ்வரி, இளங்கொம்பன்னாள், அமுதவல்லியம்மை |
தல விருட்சம்: | பாரிஜாதம்(பவளமல்லி) |
தீர்த்தம்: | துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், (சிந்தாமணி தீர்த்தம்) ருத்திர தீர்த்தம், ஞானதீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.
வழிபட்டோர்
[தொகு]இத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
பெயர்க்காரணம்
[தொகு]களர் = சபை, அரங்கம். துர்வாசருக்கு இறைவன் திருநடனக்காட்சி காட்டிய திருத்தலம்.[1]
அருகிலுள்ள ஆண்டவர் கோயில்
[தொகு]கோவிலூர் மடாலயத்தின் வீரகேசர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் அருகிலுள்ளது. இது ஆண்டவர் கோயில் என்றழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 263,264
இவற்றையும் பார்க்க
[தொகு]திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: பாமணி நாகநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 105 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 105 |