திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவாரம் பாடல் பெற்ற
திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில்
பெயர்
பெயர்: திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்: திருநெல்லிக்கா
மாவட்டம்: திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: நெல்லிவனநாதர், ஆமலகேசுவரர், நெல்லிநாதேசுவரர்.
தாயார்: மங்களாம்பிகை(மங்களநாயகி)
தல விருட்சம்: நெல்லி
தீர்த்தம்: பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சுந்தரர்

திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில்அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 117ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் துர்வாசரின் கோபத்தை இறைவன் நீக்கியருளினார் என்பது தொன்நம்பிக்கை.

சிறப்பு[தொகு]

உத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம்.[1]

வழிபட்டோர்[தொகு]

பிரமன், திருமால், சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர்

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 260

வெளி இணைப்புக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]