உள்ளடக்கத்துக்குச் செல்

வலிவலம் மனத்துணைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்று மங்கலம், கொன்றை வனம்,திருவலிவலம்[1]
பெயர்:திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவலிவலம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மனத்துணை நாதர், இருதய கமல நாதேசுவரர்.
தாயார்:அங்கயற்கண்ணி, மழையொண்கண்ணி, வாளையங்கண்ணி
தல விருட்சம்:புன்னை
தீர்த்தம்:சக்கர தீர்த்தம், காரணர் கங்கை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்

வலிவலம் மனத்துணைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 121ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கரிக்குருவி (வலியன்) பூசித்தது என்பது தொன்நம்பிக்கை.

வழிபட்டோர்[தொகு]

காரணமாமுனிவர் வழிபட்ட திருத்தலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 251

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்

புகைப்படத்தொகுப்பு[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]