பரிதிநியமம் பரிதியப்பர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவாரம் பாடல் பெற்ற
பரிதிநியமம் பரிதியப்பர் திருக்கோயில்
பெயர்
பெயர்: பரிதிநியமம் பரிதியப்பர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: பருத்தியப்பர் கோயில்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: பரிதியப்பர், பாஸ்கரேசுவரர்
தாயார்: மங்களாம்பிகை, மங்கள நாயகி
தல விருட்சம்: அரச மரம்
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 101ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் சென்று அங்கிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரை அடையலாம்.[1]

வழிபட்டோர்[தொகு]

இத்தலத்தில் சூரியன் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்[தொகு]

  1. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்

இவற்றையும் பார்க்க[தொகு]