பேச்சு:திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


21 செப்டம்பர் 2019[தொகு]

21 செப்டம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். இதே கோயில் வளாகத்தில், மூலவர் சன்னதியை அடுத்து அமைந்துள்ள திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் என்ற தலத்தைப் பற்றிய குறிப்புகள் உரிய பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:43, 8 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]