கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 42: வரிசை 42:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] [[மன்னார்குடி|மன்னார்குடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[திருத்துறைப்பூண்டி]]-[[மன்னார்குடி]] இடையில் இக்கோயில் அமைந்துள்ளது.<ref>வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014</ref>
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] [[மன்னார்குடி|மன்னார்குடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[திருத்துறைப்பூண்டி]]-[[மன்னார்குடி]] இடையில் இக்கோயில் அமைந்துள்ளது.<ref>வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014</ref>


==இறைவன், இறைவி==
==இறைவன், இறைவி==

11:35, 8 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஐராவதேச்சுரம்
பெயர்:கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:மேலக் கோட்டூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கொழுந்தீஸ்வரர்,கொழுந்தீசுவரர், சமீவனேஸ்வரர்
தாயார்:மதுரபாஷிணி, தேனார் மொழியாள்,தேனாம்பாள்
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:அமுதகூபம், முள்ளியாறு, சிவகங்கை, பிரம்மதீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவதீர்த்தம், விசுவகர்மதீர்த்தம், அரம்பை தீர்த்தம், மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தம்[1]
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது சிவத்தலமாகும். திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி இடையில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் கொழுந்தீஸ்வரர்,இறைவி மதுரபாஷிணி.

வழிபட்டோர்

இத்தலத்தில் அரம்பையும் ஐராவதமும் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 257
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

இவற்றையும் பார்க்க