சிவகங்கை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 146: | வரிசை 146: | ||
* [[சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை]] |
* [[சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை]] |
||
* [[அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி]], [[காரைக்குடி]] |
* [[அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி]], [[காரைக்குடி]] |
||
*[[அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி]], [[காரைக்குடி]] |
|||
*[[டாக்டர். உமயாள் இராமநாதன் கலை கல்லூரி]], [[காரைக்குடி]] |
|||
===ஆய்வகம் === |
|||
*[[மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம்]], [[காரைக்குடி]] |
|||
== குறிப்பிடத்தக்க இம்மாவட்டத்தவர் == |
== குறிப்பிடத்தக்க இம்மாவட்டத்தவர் == |
15:48, 31 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
சிவகங்கை மாவட்டம் | |
தலைநகரம் | சிவகங்கை |
மிகப்பெரிய நகரம் | காரைக்குடி |
ஆட்சியர் |
ச. மலர்விழி இ.ஆ.ப |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
ஜியால் ஹக் (Jiaul Huque) |
பரப்பளவு | 4,189 km2 (1,617 sq mi) |
மக்கள் தொகை |
13, 39, 101 (2011ன் படி) |
வட்டங்கள் | 7 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 12 |
நகராட்சிகள் | 3 |
பேரூராட்சிகள் | 12 |
ஊராட்சிகள் | 445 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வருவாய் கிராமங்கள் | 521 |
சிவகங்கை மாவட்ட இணையதளம் | www.sivaganga.tn.nic.in www.tnmaps.tn.nic.in |
சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று. சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும்.
வரலாறு
சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து உருவாக்கப்பட்டது. (G.O. MS. No. 1122 Rev. Dept. Dated. 6.7.84) இம்மாவட்டமானது 15.3.1985 முதல் செயல்படத் தொடங்கியது. (G.O Ms.No. 346 Rev. dept. Dated: 8.3.85).
எல்லைகள்
இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென் கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென் மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.
மக்கள் வகைப்பாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,339,101 ஆகும். பாலின விகிதமானது 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதமாக உள்ளது.[1]
நிர்வாகம்
வட்டங்கள்
சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது இம்மாவட்டம்
வருவாய் கோட்டம் | வட்டங்கள் | வருவாய் கிராமங்கள் |
---|---|---|
சிவகங்கை | 4 (சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம்) | 267 |
தேவகோட்டை | 3 (தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர்) | 255 |
மொத்தம் | 7 | 521 |
மக்களவை தொகுதிகள்
தொகுதி | தற்போதைய உறுப்பினர் | கட்சி |
---|---|---|
சிவகங்கை | செந்தில்நாதன் | அதிமுக |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதி எண் | தொகுதி | தற்போதைய உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
184 | காரைக்குடி | கே. ஆர். இராமசாமி | இ.தே.கா |
185 | திருப்பத்தூர் | பெரிய கருப்பன் | திமுக |
186 | சிவகங்கை | பாஸ்கரன் | அதிமுக |
187 | மானாமதுரை | மாரியப்பன் கென்னடி | அதிமுக |
பொருளாதாரம்
அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்
வேட்டங்காடு பறவைகள் சரணாலயம்
செட்டிநாடு
பாண்டியர் கோயில்கள்
இதர சுற்றுலாத் தலங்கள்
அழகமாநகரி அருள்மிகு ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் கோவில்
அழகமாநகரி ஸ்ரீ சந்தி வீரண் கோவில்
திருமலை மலை கொழந்து ஈஸ்வர் கோவில் உள்ளது. நாமனூர் லெட்சுமிபுரம் ஸ்ரீ கரடிசாமி கோவில்
நா.லெட்சுமிபுரம் ஸ்ரீ சேவுக பெருமாள் கோவில் உள்ளது.
கல்வி நிறுவனங்கள்
பல்கலைக் கழகங்கள்
கல்லூரிகள்
- சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
- அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, காரைக்குடி
- அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி
- டாக்டர். உமயாள் இராமநாதன் கலை கல்லூரி, காரைக்குடி
ஆய்வகம்
குறிப்பிடத்தக்க இம்மாவட்டத்தவர்
- ப. சிதம்பரம் - இந்திய நிதியமைச்சர்
- கவிஞர் கண்ணதாசன் - புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Census Info 2011 Final population totals". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
வெளி இணைப்பகள்