சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
Government medical college, Sivaganga.jpg
நிறுவப்பட்டது2012
வகைஅரசினர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
துறை முதல்வர்அ. கார்த்திகேயன், MD(FM)
நிருவாகம்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு அரசு
ஆசிரியர்கள்200 (தோராயமாக)
பணியாளர்கள்600 (தோராயமாக)
பட்டப்படிப்பு100 பேர் (ஒரு ஆண்டிற்கு) (MBBS)
அமைவுசிவகங்கை, தமிழ்நாடு,  இந்தியா
(9°50′15.62″N 78°28′44.64″E / 9.8376722°N 78.4790667°E / 9.8376722; 78.4790667ஆள்கூற்று: 9°50′15.62″N 78°28′44.64″E / 9.8376722°N 78.4790667°E / 9.8376722; 78.4790667)
வளாகம்நகர்ப்புறம்
விளையாட்டு விளிப்பெயர்GSMCH
இணைப்புகள்தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://sgmcsg.ac.in/

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (GSMCH) 2012-13 கல்வியாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட தமிழக அரசின் மருத்துவக் கல்லூரியாகும். இக்கல்லூரி ஆண்டுதோறும் மருத்துவப் படிப்பிற்காக 100 இடங்களைக் கொண்டுள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியுடன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1]

அமைவிடம்[தொகு]

சிவகங்கை தொண்டி சாலையில் வாணியங்குடியில் 30 ஏக்கர் பரப்பளவில் சுமார் 114 கோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Sivagangai Medical College". பார்த்த நாள் 2015-05-24.
  2. "Welcome to Sivagangai Medical College". பார்த்த நாள் 2015-05-24.