உள்ளடக்கத்துக்குச் செல்

உலக நாடுகளின் விடுதலை நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடு நாள் சுதந்திரம் நிகழ்ச்சி
 அப்காசியா ஜூலை 4 1999ல் சியார்சியா (நாடு) இடமிருந்து பெற்றது.[1] விடுதலை தினம்
 ஆப்கானித்தான் ஆகஸ்டு 19 1919ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்
 அல்பேனியா நவம்பர் 28 1912ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்(Dita e Pavarësisë)
 அல்ஜீரியா ஜூலை 5 1962ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 அங்கோலா நவம்பர் 11 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 அன்டிகுவா பர்புடா நவம்பர் 1 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 அர்கெந்தீனா ஜூலை 9 1816ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 ஆர்மீனியா செப்டம்பர் 21 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 ஆஸ்திரியா அக்டோபர் 26 1955ல் அரசுரிமை மறுசீரமைப்பு தேசிய தினம்
 அசர்பைஜான் மே 28
அக்டோபர் 18
1918ல் ருசிய பேரரசு இடமிருந்து பெற்றது.
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 பஹமாஸ் ஜூலை 10 1973ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
 பகுரைன் டிசம்பர் 16 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
 வங்காளதேசம் மார்ச் 26 1971 பாக்கித்தான் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
 பார்படோசு நவம்பர் 30 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
 பெலருஸ் ஜூலை 3 1944ல் செருமனி இடமிருந்து பெற்றது.
 பெல்ஜியம் ஜூலை 21 1831ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
 பெலீசு செப்டம்பர் 21 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.. செப்டம்பர் கொண்டாட்டங்கள்
 பெனின் ஆகஸ்டு 1 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 பொலிவியா ஆகஸ்டு 6 1825ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 பொசுனியா எர்செகோவினா மார்ச் 1 1992ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
 போட்சுவானா செப்டம்பர் 30 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 பிரேசில் செப்டம்பர் 7 1822ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம் (Dia da Independência)
 புரூணை சனவரி 1 1984ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 பல்கேரியா செப்டம்பர் 22 1908ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
 புர்க்கினா பாசோ ஆகஸ்டு 5 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 புருண்டி ஜூலை 1 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
 கம்போடியா நவம்பர் 9 1953ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 கமரூன் சனவரி 1 பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 கேப் வர்டி ஜூலை 5 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகஸ்டு 13 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 சாட் ஆகஸ்டு 11 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 சிலி செப்டம்பர் 18 1818ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 சீனா அக்டோபர் 1 1949ல் இருந்து தேசிய தினம். தேசிய தினம் (Guoqing Jie)
 கொலம்பியா ஜூலை 20
ஆகஸ்டு 7
1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஜூன் 30 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 கோஸ்ட்டா ரிக்கா செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 ஐவரி கோஸ்ட் ஆகஸ்டு 7 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 குரோவாசியா அக்டோபர் 8 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
 கியூபா மே 20 1902ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.
 சைப்பிரசு அக்டோபர் 1 1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 செக் குடியரசு அக்டோபர் 28
சனவரி 1
28, 1918ல் ஆஸ்திரியா இடமிருந்து பெற்றது.

1993ல் சிகோசுலோவாக்கியா இடமிருந்து பெற்றது.

 சீபூத்தீ ஜூன் 27 1977ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 டொமினிக்கா நவம்பர் 3 1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 டொமினிக்கன் குடியரசு பெப்ரவரி 27 1844ல் எயிட்டி இடமிருந்து பெற்றது.
 கிழக்குத் திமோர் மே 20 2002ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 எக்குவடோர் ஆகஸ்டு 10
மே 24
2, 1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. 24, 1822ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 எல் சல்வடோர செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 எரித்திரியா மே 24 1993ல் எதியோப்பியா இடமிருந்து பெற்றது.
 எசுத்தோனியா பெப்ரவரி 24
ஆகஸ்டு 20
1918ல் ருசிய அரசரிடம் இருந்தும்,
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 பிஜி அக்டோபர் 10 1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 பின்லாந்து டிசம்பர் 6 1917ல் ருசியாவிடமிருந்து பெற்றது.
 காபொன் ஆகஸ்டு 17 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 கம்பியா பெப்ரவரி 18 1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சியார்சியா மே 26

ஏப்ரல் 9

1918ல் முதலிலும்,

1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.

 கானா மார்ச் 6 1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 கிரேக்க நாடு மார்ச் 25 1821ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
 கிரெனடா பெப்ரவரி 7 1974ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 குவாத்தமாலா செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 கினியா அக்டோபர் 2 1958ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 கயானா மே 26 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 எயிட்டி சனவரி 1 1804ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 ஒண்டுராசு செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 ஐசுலாந்து டிசம்பர் 1 1918ல் டென்மார்க் இடமிருந்து பெற்றது.
 இந்தியா ஆகஸ்டு 15 1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 இந்தோனேசியா ஆகஸ்டு 17 1945ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
 ஈரான் ஏப்ரல் 1 1979ல் தொடங்கியது.
 ஈராக் அக்டோபர் 3 1932ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 அயர்லாந்து ஏப்ரல் 24 1916ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 இசுரேல் Iyar 5
(ஏப்ரல் 15
மே 15,).
1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 ஜமேக்கா ஆகஸ்டு 6 1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 யோர்தான் மே 25 1946ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 கசக்கஸ்தான் டிசம்பர் 16 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 கென்யா டிசம்பர் 12 1963ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 Korea, North செப்டம்பர் 9 1948ல் தொடங்கியது.
 Korea, South ஆகஸ்டு 15 1945ல் ஜப்பான் இடமிருந்து பெற்றது.
 கொசோவோ பெப்ரவரி 17 2008ல் செர்பியா இடமிருந்து பெற்றது.
 குவைத் ஜூன் 19 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 கிர்கிசுத்தான் ஆகஸ்டு 31 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 லாவோஸ் ஜூலை 19 1949ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 லாத்வியா நவம்பர் 18
மே 4
18, 1918ல் ருசிய அரசிடமிருந்தும்
4, 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 லெபனான் நவம்பர் 22 1943ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 லெசோத்தோ அக்டோபர் 4 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 லைபீரியா ஜூலை 26 1847ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.
 லிபியா டிசம்பர் 24 1951ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.
 லித்துவேனியா பெப்ரவரி 16
மே 11
1918ல் ருசிய அரசிடமிருந்தும், 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 மாக்கடோனியக் குடியரசு செப்டம்பர் 8 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
 மடகாசுகர் ஜூன் 26 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 மலாவி ஜூலை 6 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 மலேசியா ஆகஸ்டு 31 1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 மாலைத்தீவுகள் ஜூலை 26 1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 மாலி செப்டம்பர் 22 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 மால்ட்டா செப்டம்பர் 21 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 மொரிசியசு மார்ச் 12 1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 மெக்சிக்கோ செப்டம்பர் 16 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 மல்தோவா ஆகஸ்டு 27 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
 மங்கோலியா டிசம்பர் 29[2] 1911ல் சிங் வம்சத்திடமிருந்து பெற்றது.[3][4] 1921ல் தொடங்கியது.[5]
 மொண்டெனேகுரோ மே 21 2006ல் செர்பியா இடமிருந்து பெற்றது.
 மொரோக்கோ நவம்பர் 18 1956ல் பிரான்சு மற்றும் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 மொசாம்பிக் ஜூன் 25 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 மியான்மர் சனவரி 4 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 அர்த்சாக் குடியரசு சனவரி 6 1992ல் அசர்பைஜான் இடமிருந்து பெற்றது.
 நமீபியா மார்ச் 21 1990ல் தென்னாப்பிரிக்கா இடமிருந்து பெற்றது.
 நவூரு சனவரி 31 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.
 நெதர்லாந்து மே 5 1945ல் செருமனி இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
 நிக்கராகுவா செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 நைஜர் ஆகஸ்டு 3 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 நைஜீரியா அக்டோபர் 1 1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 பாக்கித்தான் ஆகஸ்டு 14 1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 பனாமா நவம்பர் 28 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 பப்புவா நியூ கினி செப்டம்பர் 16 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.
 பரகுவை மே 14 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 பெரு ஜூலை 28 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 பிலிப்பீன்சு ஜூன் 12 1946ல் தொடங்கியது.
 போலந்து நவம்பர் 11 1918ல் ருசிய அரசிடமிருந்து பெற்றது.
 போர்த்துகல் டிசம்பர் 1 1640ல் ஹொடங்கியது.
 கத்தார் டிசம்பர் 18 1878ல் தொடங்கியது.
 உருமேனியா மே 9 1877ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
 ருவாண்டா ஜூலை 1 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் செப்டம்பர் 19 1983ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சமோவா ஜூன் 1 1962ல் நியூசிலாந்து இடமிருந்து பெற்றது.
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஜூலை 12 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 செனிகல் ஏப்ரல் 4 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 சீசெல்சு ஜூன் 29 1976ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சியேரா லியோனி ஏப்ரல் 27 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சிங்கப்பூர் ஆகஸ்டு 9 1965ல் மலேசியா இடமிருந்து பெற்றது.
 சிலவாக்கியா ஜூலை 17 1992ல் தொடங்கியது.
 சுலோவீனியா டிசம்பர் 26
சூன் 25
1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
 சொலமன் தீவுகள் ஜூலை 7 1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சோமாலிலாந்து மே 18 1991ல் சோமாலியா இடமிருந்து பெற்றது.[6] சுதந்திர தினம்.
 தென்னாப்பிரிக்கா டிசம்பர் 11 1931ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 தெற்கு சூடான் ஜூலை 9 2011ல் சூடான் இடமிருந்து பெற்றது.
 இலங்கை பெப்ரவரி 4 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சூடான் சனவரி 1 Independence from எகிப்து and 1956ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சுரிநாம் நவம்பர் 25 1975ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
 சுவாசிலாந்து செப்டம்பர் 6 1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சுவிட்சர்லாந்து ஆகஸ்டு 1 1291ல் ரோமாபுரில் இருந்து பிரிந்தது.
 சிரியா ஏப்ரல் 17 1946ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 தஜிகிஸ்தான் செப்டம்பர் 9 1991ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 தன்சானியா டிசம்பர் 9 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 டோகோ ஏப்ரல் 27 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 தொங்கா ஜூன் 4 1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகஸ்டு 31 1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 தூனிசியா மார்ச் 20 1956ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 துருக்கி அக்டோபர் 29 1923ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
 துருக்மெனிஸ்தான் அக்டோபர் 27 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[7]
 உக்ரைன் ஆகஸ்டு 24
சனவரி 22
(День незалежності)1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[8]
 ஐக்கிய அரபு அமீரகம் டிசம்பர் 2 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 United States ஜூலை 4 1776ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 உருகுவை ஆகஸ்டு 25 1825ல் பிரேசில் இடமிருந்து பெற்றது.
 உஸ்பெகிஸ்தான் செப்டம்பர் 1 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 வனுவாட்டு ஜூலை 30 பிரான்சு in 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 வத்திக்கான் நகர் பெப்ரவரி 11 1929ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.
 வெனிசுவேலா ஜூலை 5 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 வியட்நாம் செப்டம்பர் 2 1945ல் ஜப்பான் மற்றும் பிரான்சு இடமிருந்து பெற்றது.
 யேமன் நவம்பர் 30 1967ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சாம்பியா அக்டோபர் 24 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
 சிம்பாப்வே ஏப்ரல் 18 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
General
  • "அங்கத்துவ நாடுகளின் தேசிய தினங்கள்". ஐக்கிய நாடுகள் சபை. பார்க்கப்பட்ட நாள் June 14, 2011.
Specific
  1. Abkhazia , Unrepresented Nations and Peoples Organization (UNPO).
  2. Xiaoyuan Liu - Reins of Liberation, p.6
  3. Stephen Kotkin, Bruce A. Elleman - Mongolia in the twentieth century: landlocked cosmopolitan, p.74
  4. David Sneath - The Headless State: Aristocratic Orders, Kinship Society, and Misrepresentations of Nomadic Inner Asia, p.36
  5. Duke University. School of Law - Unification of law, 1965, Volume 30, p.282
  6. Lacey, Marc (5 June 2006). "Hargeysa Journal; The Signs Say Somaliland, but the World Says Somalia". The New York Times. p. 4. Archived from the original on 30 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 26 ஆகஸ்ட் 2011. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. Edgar, Adrienne Lynn (2004). Tribal Nation: The Making of Soviet Turkmenistan. Princeton: Princeton University Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-11775-6. On October 27, 1991, the Turkmen Soviet Socialist Republic declared its independence from the Soviet Union.
  8. "Holidays". Ministry of Foreign Affairs of Ukraine. Archived from the original on 2012-06-28. பார்க்கப்பட்ட நாள் 2008-08-24.