கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சப்பட்டி சட்டமன்றத் தொகுதி (Panjapatti Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னர் செயல்பாட்டிலிருந்து பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சட்டப்பெரவை தொகுதி ஆகும். கரூர் மாவட்டத்தில் உள்ள இந்தத்தொகுதி கரூர் (மக்களவை) தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது.
தேர்தல் முடிவுகள்[தொகு]
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்கு விகிதம் |
|
|
|
1962 |
|
56.27% |
1957 |
|
54.50% |
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
"Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.
தமிழ்நாட்டின் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் |
---|
தொகுதிகள் | |
---|
தொடர்புடைய தலைப்புகள் | |
---|