ஜோகேஸ்வரி

ஆள்கூறுகள்: 19°07′N 72°51′E / 19.12°N 72.85°E / 19.12; 72.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோகேஸ்வரி
மும்பை புறநகர்
ஜோகேஸ்வரி பௌத்த குடைவரையின் நுழைவாயில்
ஜோகேஸ்வரி is located in Mumbai
ஜோகேஸ்வரி
ஜோகேஸ்வரி
ஆள்கூறுகள்: 19°07′N 72°51′E / 19.12°N 72.85°E / 19.12; 72.85
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400047, 400060, 400102
வாகனப் பதிவுMH-02

ஜோகேஸ்வரி (Jogeshwari) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். இது மும்பை நகரத்திற்கு கிழக்கே, பெருநகரமும்பை மாநகராட்சியின் K/E வார்டு பகுதியில் அமைந்துள்ள்து.[1] இது ஜோகேஸ்வரி பௌத்த குடைவரைகளுக்கு பெயர் பெற்றது. அந்தேரிக்கு வடக்கில் உள்ள ஜோகேஸ்வரியில் புறநகர் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jogeshwari ward".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகேஸ்வரி&oldid=3344685" இலிருந்து மீள்விக்கப்பட்டது