மண்டோதரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2632447 Booradleyp1 (talk) உடையது. (மின்)
No edit summary
வரிசை 11: வரிசை 11:
}}
}}

மண்டாேதரி [[இராவணன்|இராவணனின்]] மனைவி. பேரழகு படைத்தவள்.[[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயனின்]] மகள். [[இலங்கை]]க்கு சென்ற [[அனுமன்]], முதலில் இவளை பார்த்து [[சீதை]] என்றே நினைத்து விடுகிறார். [[இந்திரசித்து|இந்திரசித்தன்]] இவளது மகன். [[சமஸ்கிருதம்|சம்சுகிருதத்தில்]] ''மண்டோதரி'' என்ற சொல்லுக்கு ''மெல்லிய வயிறாள்'' என்று பொருள்.
மண்டாேதரி [[இராவணன்|இராவணனின்]] மனைவி. பேரழகு படைத்தவள். [[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயனின்]] மகள். [[இலங்கை]]க்குச் சென்ற [[அனுமன்]], முதலில் இவளைப் பார்த்து [[சீதை]] என்றே நினைத்து விடுகிறார். [[இந்திரசித்து|இந்திரசித்தன்]] இவளது மகன். [[சமஸ்கிருதம்|சம்சுகிருதத்தில்]] ''மண்டோதரி'' என்ற சொல்லுக்கு ''மெல்லிய வயிறாள்'' என்று பொருள்.
<ref>[http://www.dinamani.com/specials/magalirmani/2015/01/10/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/article2613283.ece மண்டோதரி]</ref>

<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=10534 மண்டோதரி எனும் பதிவிரதை!]</ref>
<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=10534 மண்டோதரி எனும் பதிவிரதை!]</ref>

09:19, 19 பெப்பிரவரி 2022 இல் நிலவும் திருத்தம்

மண்டோதரி
ராஜா ரவி வர்மா வரைந்த “கோவிலில் தானம் செய்யும் பெண்” ஓவியம். தி வீக் பத்திரிக்கையால் மண்டோதரியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது
சமசுகிருதம்Mandodarī
வகைஅசுரர்
இடம்இலங்கை
துணைஇராவணன்

மண்டாேதரி இராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள். மயனின் மகள். இலங்கைக்குச் சென்ற அனுமன், முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன். சம்சுகிருதத்தில் மண்டோதரி என்ற சொல்லுக்கு மெல்லிய வயிறாள் என்று பொருள். [1] [2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டோதரி&oldid=3391720" இலிருந்து மீள்விக்கப்பட்டது