பயனர் பேச்சு:Krishnamurthy GovindaReddy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Krishnamurthy GovindaReddy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 17:29, 29 ஆகத்து 2021 (UTC)Reply[பதில் அளி]

பயனர் பக்கம்[தொகு]

புதுப்பயனர் கிருஷ்ணமூர்த்தி கோவிந்தரெட்டி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் பயனர் பக்கம் உருவாக்கவில்லை. பயனர் பக்கம் துவங்குவது எப்படி என்பதற்கு பயனர் பக்கம் இந்த இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள். சா அருணாசலம் பேச்சு 17:09, 02 அக்டோபர் 2021 (UTC)Reply[பதில் அளி]

சிறு தொகுப்பு[தொகு]

உதவி:சிறு தொகுப்பு / en:Help:Minor edit --AntanO (பேச்சு) 02:35, 5 அக்டோபர் 2021 (UTC)Reply[பதில் அளி]

கவனிக்க[தொகு]

வணக்கம், கட்டுரைகளில் உள்ள தகவல் பெட்டிகளில் இவ்வாறான தொகுப்புகளைத் தவிருங்கள். இவை வார்ப்புருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியன அல்ல. நன்றி.--Kanags \உரையாடுக 01:25, 16 அக்டோபர் 2021 (UTC)Reply[பதில் அளி]

October 2021[தொகு]

தகவற் படவுரு வணக்கம், முந்திரி கொத்து என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. Kanags \உரையாடுக 06:56, 17 அக்டோபர் 2021 (UTC)Reply[பதில் அளி]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள், as you did at சுப்பராயலு. Kanags \உரையாடுக 07:05, 17 அக்டோபர் 2021 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம், கட்டுரைகளின் தகவல் பெட்டிகளில் உள்ள நிரல்களை எச்சரிகைகளை மீறி மாற்றியமைத்தமைக்காக நீங்கள் ஒரு வார காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளீர்கள்.--Kanags \உரையாடுக 09:35, 17 அக்டோபர் 2021 (UTC)Reply[பதில் அளி]

ஒருவரின் உரையாடல் பக்கத்தரவுகளில் பிழைகளைதல்[தொகு]

இந்த மாற்றங்களைக் கண்டேன். கட்டுரையில் சொற்ச்சீராக்கம் செய்தலே நல்ல நடைமுறை. ஒருவரின் எழுத்துநடையை மாற்றுதலைத் தவிர்த்து, கட்டுரைப் பகுதிகளில் மேம்பாடு செய்யக் கோருகிறேன்.--உழவன் (உரை) 12:42, 24 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

பயனர் த. உழவன் அவர்களால் மேற்கூறியவற்றை கவனித்தில் கொண்டு ஆக்கப்பூர்வமாக பங்களியுங்கள் நன்றி --சா அருணாசலம் (பேச்சு) 15:28, 13 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

பகுப்புகளில் மாற்றம்[தொகு]

பகுப்புகளில் இதுபோன்ற மாற்றம் தேவையற்றது. நீங்கள் இரு பயனர் கணக்குகளுடன் பங்களித்து வருகிறீர்கள். G. R. Krishnamurthy மற்றும் இந்த பயனர் கணக்கு. --சா அருணாசலம் (பேச்சு) 02:43, 19 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

Freefire[தொகு]

1758198829 freefire id 2401:4900:4DE2:16A9:9FF5:FA2A:CCCC:7A0 04:45, 20 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

வார்ப்புரு[தொகு]

வணக்கம் இதுபோன்ற வார்ப்புருக்களில் திருத்தம் செய்ய வேண்டியதில்லை இனிமேல் இதுபோன்ற தொகுப்புகளை தவிர்த்திடுங்கள். நன்றி. --சா அருணாசலம் (பேச்சு) 10:11, 23 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

பகுப்புகளில் இதுபோன்ற மாற்றங்கள் செய்ய வேண்டாம். இது போன்ற மாற்றங்கள் தேவையென்றால், உரையாடல் பகுதியில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 10:58, 23 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]
உங்கள் ஒவ்வொரு சிறு மாற்றத்தையும் மேற்பார்வையிட வேண்டும் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 11:01, 23 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]
தவிர்க்க வேண்டிய தேவையற்ற தொகுப்புகளில் ஈடுபட வேண்டாம். --சா அருணாசலம் (பேச்சு) 10:46, 24 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

April 2022[தொகு]

Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு 3 நாட்கள் கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  Kanags \உரையாடுக 12:02, 24 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]