உள்ளடக்கத்துக்குச் செல்

கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of Rajya Sabha members from Kerala) என்பது இந்திய மாநிலமான கேரளவின் தற்போதைய மற்றும் கடந்தகால இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் ஆகும். 1956ஆம் ஆண்டு முதல் 6 வருட காலத்திற்கு 9 உறுப்பினர்களை இந்த மாநிலம் தேர்ந்தெடுக்கிறது. இவர்களை மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.[1]

கேரள மாநிலத்தின் அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் அகரவரிசைப் பட்டியல்

[தொகு]

கடைசி பெயரின் அகரவரிசை பட்டியல் [2]

பட்டியல் முழுமையடையவில்லை . சமதானி

  • நட்சத்திரம் (*) கேரள மாநிலத்தின் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர்களைக் குறிக்கிறது.
பெயர் கட்சி பதவியேற்ற நாள் பதவி முடிந்த நாள் காலம் குறிப்புகள்
சாய் ஆபிரகாம் கேரளா காங்கிரசு 2 சூலை 2012 1 சூலை 2018 1
எம். பி. அச்சுதன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 2009 21 ஏப்ரல் 2015 1
அ. கு. அந்தோனி இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1985 2 ஏப்ரல் 1991 1
அ. கு. அந்தோனி இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1991 2 ஏப்ரல் 1996 2 பதவி விலகல் 22 மார்ச்சு 1995
அ. கு. அந்தோனி இந்திய தேசிய காங்கிரசு 30 மே 2005 2 ஏப்ரல் 2010 3 இடைத்தேர்தல்-2005
அ. கு. அந்தோனி இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 2010 2 ஏப்ரல் 2016 4
அ. கு. அந்தோனி இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 2016 2 ஏப்ரல் 2022 5
பினோய் விசுவம் இந்திய பொதுவுடமைக் கட்சி 2 சூலை 2018 1 சூலை 2024 1 *
எம். ஏ. பேபி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1986 2 ஏப்ரல் 1992 1
எம். ஏ. பேபி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1992 2 ஏப்ரல் 1998 1
கே. என். பாலகோபால் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 2010 2 ஏப்ரல் 2016 1
இ. பாலநந்தன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 சூலை 1988 1 சூலை 1994 1
இ. பாலநந்தன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 சூலை 1994 1 சூலை 2000 2
இளமாறம் கரீம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 சூலை 2018 1 சூலை 2024 1 *
என். இ.பலராம் இந்திய பொதுவுடமைக் கட்சி 22 ஏப்ரல் 1985 21 ஏப்ரல் 1991 1
என். இ.பலராம் இந்திய பொதுவுடமைக் கட்சி 22 ஏப்ரல் 1991 21 ஏப்ரல் 1997 2 இறப்பு 16 சூலை 1994
தலேக்குன்னில் பசீர் இந்திய தேசிய காங்கிரசு 20 சூலை 1977 21 ஏப்ரல் 1979 1 இடைத்தேர்தல் 1977 எம். வி. ஏ. சையது
தலேக்குன்னில் பசீர் இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 1979 21 ஏப்ரல் 1985 2 29 திசம்பர் 1984
இ. கே. இம்பிச்சிபாவா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1952 2 ஏப்ரல் 1954 1 சென்னை மாகாணம்
ஜோஸ் கே. மணி கேரளா காங்கிரசு 2 சூலை 2018 9 சனவரி 2021 1 பதவி விலகல் 9 சனவரி 2021
ஜோஸ் கே. மணி கேரளா காங்கிரசு 1 திசம்பர் 2021 1 சூலை 2024 2 * இடைத்தேர்தல் 2021
பாரதி உதயபானு இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1954 2 ஏப்ரல் 1958 1 திருவாங்கூர் கொச்சி
பாரதி உதயபானு இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1958 2 ஏப்ரல் 1964 2 திருவாங்கூர் கொச்சி
பாரதி உதயபானு இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1958 2 ஏப்ரல் 1964 2 திருவாங்கூர் கொச்சி
ஜான் பிரிட்டாசு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 ஏப்ரல் 2021 23 ஏப்ரல் 2027 1 *
கே சந்திரசேகரன் இந்திய சோசலிச கட்சி 17 ஏப்ரல் 1967 2 ஏப்ரல் 1970 1 இடைத்தேர்தல் 1967
கே சாத்துண்ணி மாஸ்டர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 1979 21 ஏப்ரல் 1985 1
ஜே.சிதரஞ்சன் இந்திய பொதுவுடமைக் கட்சி 22 ஏப்ரல் 1997 21 ஏப்ரல் 2003 1
கே. தாமோதரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 3 ஏப்ரல் 1964 2 ஏப்ரல் 1970 1
தேவகி கோபிதாசு இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1962 2 ஏப்ரல் 1968 1
கே கோபாலன் Other parties 2 சூலை 1982 1 சூலை 1988 1
கே சி ஜார்ஜ் கே. எசு. சி. 3 ஏப்ரல் 1952 2 ஏப்ரல் 1954 1 பதவி விலகல் 5 மார்ச்சு 1954 திருவாங்கூர் கொச்சி
கே அகமது ஹாஜி இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1998 2 ஏப்ரல் 2004 1 இறப்பு 12 மே 2003
சி அரிதாசு இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1980 2 ஏப்ரல் 1986 1
கே. ஈ. இசுமாயில் இந்திய பொதுவுடமைக் கட்சி 2 சூலை 2006 1 சூலை 2012 1
எம். எம். ஜேக்கப் இந்திய தேசிய காங்கிரசு 2 சூலை 1982 1 சூலை 1988 1
எம். எம். ஜேக்கப் இந்திய தேசிய காங்கிரசு 2 சூலை 1988 1 சூலை 1994 1
ஓ ஜே ஜோசப் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1980 2 ஏப்ரல் 1986 1
அரவிந்தாசன் கைமல் Other parties 17 ஏப்ரல் 1967 2 ஏப்ரல் 1968 1 இடைத்தேர்தல் 1967 எம். என். நாயர்
எஸ் சட்டநாத கரையாளர் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1952 2 ஏப்ரல் 1958 1 திருவாங்கூர் கொச்சி
எஸ் சட்டநாத கரையாளர் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1958 2 ஏப்ரல் 1964 1 திருவாங்கூர் கொச்சி
கே. கருணாகரன் இந்திய தேசிய காங்கிரசு 25 ஏப்ரல் 1995 21 ஏப்ரல் 1997 1
கே. கருணாகரன் இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 1997 21 ஏப்ரல் 2003 2 3 மார்ச்சு 1998 மக்களவை
கே. கருணாகரன் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 2004 2 ஏப்ரல் 2010 3
கேசவன் தாழவா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 1967 21 ஏப்ரல் 1973 1 இறப்பு 28 நவம்பர் 1969
பி. வி. அப்துல்லா கோயா இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 15 ஏப்ரல் 1967 14 ஏப்ரல் 1973 1
பி. வி. அப்துல்லா கோயா இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 3 ஏப்ரல் 1974 2 ஏப்ரல் 1980 2
பி. வி. அப்துல்லா கோயா இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 3 ஏப்ரல் 1980 2 ஏப்ரல் 1986 3
பி. வி. அப்துல்லா கோயா இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 3 ஏப்ரல் 1986 2 ஏப்ரல் 1992 4
பி. வி. அப்துல்லா கோயா இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 3 ஏப்ரல் 1992 2 ஏப்ரல் 1998 5
பி கே கோயா இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1962 2 ஏப்ரல் 1968 1
தாமஸ் குதிரைவட்டம் கேரளா காங்கிரசு 22 ஏப்ரல் 1985 21 ஏப்ரல் 1991 1
என். கே. கிருஷ்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி 10 நவம்பர் 1970 2 ஏப்ரல் 1974 1 இடைத்தேர்தல் 1970 செ. அச்சுத மேனன்
பி. சந்தோஷ் குமார் இந்திய பொதுவுடமைக் கட்சி 03 ஏப்ரல் 2022 03 ஏப்ரல் 2028 1 *
எம். பி. வீரேந்திர குமார் ஐக்கிய ஜனதா தளம் 3 ஏப்ரல் 2016 21 திசம்பர் 2017 1
எம். பி. வீரேந்திர குமார் ஐக்கிய ஜனதா தளம் 23 மார்ச்சு 2018 2 ஏப்ரல் 2022 2 இறப்பு 28 மே 2020
எம். வி. சிரேயாம்சு குமார் எல். ஜெ. டி. 25 ஆகத்து 2020 02 ஏப்ரல் 2022 1 இடைத்தேர்தல் 2020
ஏ வி குன்கம்பு இந்திய பொதுவுடமைக் கட்சி 29 ஏப்ரல் 1957 2 ஏப்ரல் 1958 1 இடைத்தேர்தல் 1957
கே எம் குரியன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1970 2 ஏப்ரல் 1976 1
பி. ஜே. குரியன் இந்திய தேசிய காங்கிரசு 10 சனவரி 2005 1 சூலை 2006 1 இடைத்தேர்தல் 2005
பி. ஜே. குரியன் இந்திய தேசிய காங்கிரசு 2 சூலை 2006 1 சூலை 2012 2
பி. ஜே. குரியன் இந்திய தேசிய காங்கிரசு 2 சூலை 2012 1 சூலை 2018 3
கே கே மாதவன் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1976 2 ஏப்ரல் 1982 1
மாத்தாய் மஞ்சூரான் கே. எசு. சி. 3 ஏப்ரல் 1952 2 ஏப்ரல் 1954 1 திருவாங்கூர் கொச்சி
வக்கச்சென் மட்டத்தில் கே. சி. ஜெ. 3 ஏப்ரல் 1998 2 ஏப்ரல் 2004 1
யோசப் மதன் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1960 2 ஏப்ரல் 1966 1
ஜெபி மாதர் இந்திய தேசிய காங்கிரசு 03 ஏப்ரல் 2022 03 ஏப்ரல் 2028 1 *
பி பாலச்சந்திர மேனன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 1967 21 ஏப்ரல் 1973 1
வே. கி. கிருஷ்ண மேனன் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1956 2 ஏப்ரல் 1962 2 பதவி விலகல் 15 மார்ச்சு 1957 தேர்தல் 2-மக்களவை சென்னை 1953-56
செ. அச்சுத மேனன் இந்திய பொதுவுடமைக் கட்சி 3 ஏப்ரல் 1968 2 ஏப்ரல் 1974 1 பதவி விலகல் 24 ஏப்ரல் 1970
கே பி எஸ் மேனன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1968 2 ஏப்ரல் 1974 1
லீலா தாமோதர மேனன் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1974 2 ஏப்ரல் 1980 1
விஸ்வநாத மேனன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1974 2 ஏப்ரல் 1980 1
கே மோகனன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 சூலை 1982 1 சூலை 1988 1
ஜாய் நடுக்கரா Kerala Congress (M) 27 அக்டோபர் 1995 21 ஏப்ரல் 1997 1 இடைத்தேர்தல் 1995
சி கே கோவிந்தன் நாயர் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1964 2 ஏப்ரல் 1970 1 இறப்பு 27 சூன் 1964
ஜி கோபிநாதன் நாயர் ஆர். எசு. பி. 3 ஏப்ரல் 1968 2 ஏப்ரல் 1974 1
கே பி மாதவன் நாயர் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1952 2 ஏப்ரல் 1956 1 திருவாங்கூர் கொச்சி
கே பி மாதவன் நாயர் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1956 2 ஏப்ரல் 1962 2 திருவாங்கூர் கொச்சி
எம் என் கோவிந்தன் நாயர் இந்திய பொதுவுடமைக் கட்சி 3 ஏப்ரல் 1956 2 ஏப்ரல் 1962 1
எம் என் கோவிந்தன் நாயர் இந்திய பொதுவுடமைக் கட்சி 3 ஏப்ரல் 1962 2 ஏப்ரல் 1968 2 3 மார்ச்சு 1967
பி.நாராயணன் நாயர் இந்திய பொதுவுடமைக் கட்சி 3 ஏப்ரல் 1956 2 ஏப்ரல் 1960 1
சி. பி. நாராயணன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 சூலை 2012 1 சூலை 2018 1
கே. சந்திரன் பிள்ளை இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 2003 21 ஏப்ரல் 2009 1
சி நாராயண பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1952 2 ஏப்ரல் 1958 1 திருவாங்கூர் கொச்சி
எஸ். ராமச்சந்திரன்_பிள்ளை இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 1991 21 ஏப்ரல் 1997 1
எஸ். ராமச்சந்திரன்_பிள்ளை இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 1997 21 ஏப்ரல் 2003 2
தென்னல பாலகிருஷ்ண பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு 30 சூலை 1991 2 ஏப்ரல் 1992 1
தென்னல பாலகிருஷ்ண பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1992 2 ஏப்ரல் 1998 2
தென்னல பாலகிருஷ்ண பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 2003 21 ஏப்ரல் 2009 3
சி ஓ பவுலோசு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 7 ஏப்ரல் 1998 21 ஏப்ரல் 2003 1 இடைத்தேர்தல் 1998
என். கே. பிரேமசந்திரன் ஆர். எசு. பி. 2 சூலை 2000 1 சூலை 2006 1
கே. கே. ராகேசு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 2015 21 ஏப்ரல் 2021 1
வி. வி. இராகவன் இந்திய பொதுவுடமைக் கட்சி 2 சூலை 2000 1 சூலை 2006 1 இறப்பு 27 அக்டோபர் 2004
ஏ. ஏ. ரகீம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 03 ஏப்ரல் 2022 03 ஏப்ரல் 2028 1 *
பட்டியம் ராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1976 2 ஏப்ரல் 1982 1
பி. ஆர். இராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 சூலை 2006 1 சூலை 2012 1
ப இராஜீவ் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஏப்ரல் 2009 21 ஏப்ரல் 2015 1
ஏ. சுப்பா ராவ் இந்திய பொதுவுடமைக் கட்சி 3 ஏப்ரல் 1958 2 ஏப்ரல் 1964 1
வயலார் ரவி இந்திய தேசிய காங்கிரசு 2 சூலை 1994 1 சூலை 2000 1
வயலார் ரவி இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 2003 21 ஏப்ரல் 2009 2
வயலார் ரவி இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 2009 21 ஏப்ரல் 2015 3
வயலார் ரவி இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 2015 21 ஏப்ரல் 2021 4
அப்துல் ரசாக் இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1952 2 ஏப்ரல் 1956 1 திருவாங்கூர் கொச்சி
ஈ எஸ் சைட் எம். எல். 3 ஏப்ரல் 1960 2 ஏப்ரல் 1966 1
எஸ் எம் சைட் Independent politician 3 ஏப்ரல் 1964 2 ஏப்ரல் 1970 1
எச் ஏ சாம்நாட் எம். எல். 5 பிப்ரவரி 1970 21 ஏப்ரல் 1973 1 இடைத்தேர்தல் 1970 கேசவன் தாழவா
எச் ஏ சாம்நாட் இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 1973 21 ஏப்ரல் 1979 2
கே சி சபாசுடியன் இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 1979 21 ஏப்ரல் 1985 1
அப்துஸ்ஸமத் சமதானி எம். எல். 2 சூலை 1994 1 சூலை 2000 1
அப்துஸ்ஸமத் சமதானி எம். எல். 2 சூலை 2000 1 சூலை 2006 2
டி. என் சீமா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 2010 2 ஏப்ரல் 2016 1
என்.சி.சேகர் இந்திய பொதுவுடமைக் கட்சி 3 ஏப்ரல் 1954 2 ஏப்ரல் 1960 1 திருவாங்கூர் கொச்சி
எம் வி ஏ செயித் இந்திய தேசிய காங்கிரசு 22 ஏப்ரல் 1973 21 ஏப்ரல் 1979 1 21 மார்ச்சு 1977
வி. சிவதாசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 ஏப்ரல் 2021 23 ஏப்ரல் 2027 1 *
பி ஏ சாலமன் இந்திய பொதுவுடமைக் கட்சி 3 ஏப்ரல் 1958 2 ஏப்ரல் 1964 1
கே. சோமாபிரசாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 2016 2 ஏப்ரல் 2022 1
ஏ சிறீதரன் ஜனதா தளம் 2 சூலை 1988 1 சூலை 1994 1
பி ஜே தாமசு Independent politician 22 ஏப்ரல் 1957 3 ஏப்ரல் 1962 1 இடைத்தேர்தல் 1957 வி. கே. கே. மேனன்
டி கே சி வடுதாலா இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 1986 2 ஏப்ரல் 1992 1 இறப்பு 1 சூலை 1988
ஏ.விஜயராகவன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 1998 2 ஏப்ரல் 2004 1
ஏ.விஜயராகவன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 ஏப்ரல் 2004 2 ஏப்ரல் 2010 2
பி.வி. அப்துல் வகாப் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 3 ஏப்ரல் 2004 2 ஏப்ரல் 2010 1
பி.வி. அப்துல் வகாப் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 22 ஏப்ரல் 2015 21 ஏப்ரல் 2021 2
பி.வி. அப்துல் வகாப் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 24 ஏப்ரல் 2021 23 ஏப்ரல் 2027 3 *

மற்ற மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள்

[தொகு]
பெயர் (கால வரிசை) கட்சி நியமன தேதி ஓய்வு பெறும் தேதி நியமன மாநிலம்
அல்போன்ஸ் கண்ணந்தானம் பாரதிய ஜனதா கட்சி 2016 2022 ராஜஸ்தான்
கே. சி. வேணுகோபால் இதேகா 19 சூன் 2020 2026 ராஜஸ்தான்
ராஜீவ் சந்திரசேகர் பாரதிய ஜனதா கட்சி 26 செப்டம்பர் 2016 2022 கருநாடகம்
வி. முரளீதரன் பாரதிய ஜனதா கட்சி 3 ஏப்ரல் 2018 2024 மகாராட்டிரா

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருந்த கேரளாவைச் சேர்ந்தவர்கள்

[தொகு]
பெயர் (கால வரிசை) கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி துறை
சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சி 29-07-2017 முதல் 28-07-2023 வரை 29 ஏப்ரல் 2016 24 ஏப்ரல் 2022 கலைகள்
எம்.எஸ்.சுவாமிநாதன் 2007 2013 அறிவியல்
கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் 2003 2009 அறிவியல்
அபு ஆபிரகாம் 1972 1978 கலைகள்
ஜி.சங்கர குருப் 1968 1972 இலக்கியம்
கே.எம்.பணிக்கர் 1959 1961 சமூக சேவை

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajya Sabha At Work (Second ed.). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. p. 24. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
  2. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.

வெளி இணைப்புகள்

[தொகு]