பூ. சா. கோ. மேலாண்மை நிறுவனம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வகை | அண்ணா பல்கலைக்கழகம் இணைவு பெற்றது |
---|---|
உருவாக்கம் | 1994 |
பணிப்பாளர் | வி. சிறீவித்யா |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://psgim.ac.in |
பூ. சா. கோ. மேலாண்மை நிறுவனம் (PSG Institute of Management) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் மேலாண்மைப் பள்ளியாகும். இது1994-ல் நிறுவப்பட்டது. இது நிதி, சந்தைப்படுத்தல், செயல்பாடுகள், மனித வளம் உள்ளிட்ட நான்கு படிப்புகளை வழங்குகிறது. இரட்டை பட்டத்துடன் வணிக பகுப்பாய்வுகளும் இங்கு நடைபெறுகிறது. இது பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியின் ஒரு பகுதியாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ._சா._கோ._மேலாண்மை_நிறுவனம்&oldid=3648290" இலிருந்து மீள்விக்கப்பட்டது