குறிச்சி
குறிச்சி | |
— சிறப்பு நிலை நகராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | கோயம்புத்தூர் தெற்கு வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நகராட்சி தலைவர் | |
மக்கள் தொகை | 1,23,667 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறிச்சி (ஆங்கிலம்:Kurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோவை தெற்கு வடடத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு அருகில் உள்ள நகராட்சி ஆகும். குறிச்சி நகராட்சி 21 வார்டுகள் கொண்டது. [3] 2004-இல் குறிச்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு குறிச்சி நகராட்சியை கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4]
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,23,667 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 61,815 ஆண்கள், பெண்கள் 61,852 ஆவார்கள். குறிச்சி நகராட்சியின் சராசரி கல்வியறிவு 89.93%ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.82%, பெண்களின் கல்வியறிவு 86.05% ஆகும். குறிச்சி மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 12,987 ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆயிரம் ஆண்களுக்கு 1001 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] மக்கள்தொகையில் இந்துக்கள் 85,291 (68.97%), இசுலாமியர் 24,276 (19.63%), கிறித்தவர் 13,462 (10.89%), மற்றவர்கள் 0.51% ஆக உள்ளனர். சீக்கியர்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Kurichi City Census 2011 data Kurichi Wards
- ↑ Madhavan, Karthik (27 October 2011). "Added areas vote overwhelmingly in AIADMK's favour". தி இந்து. Coimbatore. http://www.thehindu.com/news/cities/Coimbatore/article2573359.ece. பார்த்த நாள்: 2012-08-30.
- ↑ Kurichi City Census Populatiion 2011 data