மகாராஜா பொழுது போக்குப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகாராஜா பொழுது போக்குப் பூங்கா (Maharaja Theme Park) என்பது தமிழ்நாட்டின்கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஒரு கேளிக்கை பூங்கா ஆகும். இந்தப் பூங்காவில் திரைப்படத் திரைகள் உள்ளன.[1][2]

இது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 2006 ஏப்ரல் மாதம் தமிழ்த் திரைப்பட நடிகர் சூர்யாவால் திறந்துவைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]