மீனா எசுடேட்டு
மீனா எசுடேட்டு (Meena Estate) | |
— சுற்றுப்புறம் — | |
ஆள்கூறு | 11°03′N 77°07′E / 11.05°N 77.12°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] |
நகராட்சித் தலைவர் | |
மொழிகள் | தமிழ்
|
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மீனா எசுடேட்டு (ஆங்கிலம்:Meena Estate) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிக்கு உட்பட்ட ஒரு குடியிருப்புப் பகுதியாகும். மேலும் இந்திய நடுவணரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியானது மீனா எசுடேட்டுவில் அமைந்துள்ளதால் பெரும்பாலான மக்கள், அரசு ஊழியர்கள் இங்கு வசிக்கின்றனர்.[4]
புவியியல்
[தொகு]மீனா எசுடேட்டு புலியகுளம் அருகேயுள்ள அவிநாசி சாலை, மற்றும் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. மேலும் புலியகுளம், அம்மன் குளம், சௌரிபாளையம், உடையாம்பாளையம் மற்றும் பீளமேடு ஆகியவற்றுடன் தன் எல்லையைப் பகிர்ந்துள்ளது.[5]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தோராயமாக 50,000 மக்கள் மீனா எசுடேட்டில் வசிக்கின்றார்கள்.[6] இங்கு இந்திய நடுவணரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடம் அமைந்துள்ளது, இதில் பயிலும் பெரும்பாலானோர், துணை இராணுவப் படையினர், வானூர்தி மக்கள் பாதுகாப்பு சேவை ஊழியர்கள் மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகள் ஆவார்கள்.[7] மேலும் நடுவணரசு ஊழியர்கள் இடமாற்றம் பெறும் போது குழந்தைகளின் கல்வியில் சிக்கல் நேர்வதில்லை.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மீனா எஸ்டேட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைவிடம்". தி இந்து. Archived from the original on 2008-11-09. பார்க்கப்பட்ட நாள் மே 28, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மீனா எசுடேட்டுவின் அமைவிடம்" (in ஆங்கிலம்). Localitydetails.com. பார்க்கப்பட்ட நாள் மே 29, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம். Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "கேந்திரிய வித்யாலயா விண்ணப்ப படிவங்கள் வழங்கள் தொடங்குகிறது" (in ஆங்கிலம்). தி இந்து. 9-02-2013. பார்க்கப்பட்ட நாள் மே 29, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)CS1 maint: unrecognized language (link)