மீனா எசுடேட்டு

ஆள்கூறுகள்: 11°03′N 77°07′E / 11.05°N 77.12°E / 11.05; 77.12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனா எசுடேட்டு
(Meena Estate)
—  சுற்றுப்புறம்  —
மீனா எசுடேட்டு
(Meena Estate)
இருப்பிடம்: மீனா எசுடேட்டு
(Meena Estate)

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°03′N 77°07′E / 11.05°N 77.12°E / 11.05; 77.12
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர்
மொழிகள் தமிழ்


அஞ்சல் எண் : 641028
வாகன பதிவு எண் வீச்சு : TN:66
தொலைபேசி குறியீடு(கள்) : 91-422xxx



பெரிய நகரம் கோயம்புத்தூர்

அண்மைப் பகுதி காந்திபுரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மீனா எசுடேட்டு (ஆங்கிலம்:Meena Estate) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிக்கு உட்பட்ட ஒரு குடியிருப்புப் பகுதியாகும். மேலும் இந்திய நடுவணரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியானது மீனா எசுடேட்டுவில் அமைந்துள்ளதால் பெரும்பாலான மக்கள், அரசு ஊழியர்கள் இங்கு வசிக்கின்றனர்.[4]

புவியியல்[தொகு]

மீனா எசுடேட்டு புலியகுளம் அருகேயுள்ள அவிநாசி சாலை, மற்றும் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. மேலும் புலியகுளம், அம்மன் குளம், சௌரிபாளையம், உடையாம்பாளையம் மற்றும் பீளமேடு ஆகியவற்றுடன் தன் எல்லையைப் பகிர்ந்துள்ளது.[5]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தோராயமாக 50,000 மக்கள் மீனா எசுடேட்டில் வசிக்கின்றார்கள்.[6] இங்கு இந்திய நடுவணரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடம் அமைந்துள்ளது, இதில் பயிலும் பெரும்பாலானோர், துணை இராணுவப் படையினர், வானூர்தி மக்கள் பாதுகாப்பு சேவை ஊழியர்கள் மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகள் ஆவார்கள்.[7] மேலும் நடுவணரசு ஊழியர்கள் இடமாற்றம் பெறும் போது குழந்தைகளின் கல்வியில் சிக்கல் நேர்வதில்லை.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "மீனா எஸ்டேட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைவிடம்". தி இந்து. Archived from the original on 2008-11-09. பார்க்கப்பட்ட நாள் மே 28, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "மீனா எசுடேட்டுவின் அமைவிடம்" (in ஆங்கிலம்). Localitydetails.com. பார்க்கப்பட்ட நாள் மே 29, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம். Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  7. "கேந்திரிய வித்யாலயா விண்ணப்ப படிவங்கள் வழங்கள் தொடங்குகிறது" (in ஆங்கிலம்). தி இந்து. 9-02-2013. பார்க்கப்பட்ட நாள் மே 29, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_எசுடேட்டு&oldid=3850671" இலிருந்து மீள்விக்கப்பட்டது