கலைவாணி தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைவாணி தொழில்நுட்பக் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்2009
முதல்வர்ஜே. குமார்
துறைத்தலைவர்பேரா. பி. கௌசி மேத்திவ்ஸ்
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்கேவிசிடி (KVCT)
இணையதளம்Kalaivaniinstitutions.edu.in

கலைவாணி தொழில்நுட்பக் கல்லூரி (கேவிசிடி), இந்தியாவின் கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியாகும். இக்கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அனுமதியுடன் 2009ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது.[1] இக்கல்லூரி கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும்.[2]

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரைக்கு அருகே பாலத்துறையில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]