ஆவாரம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆவாரம்பாளையம்
—  சுற்றுப்புறம்  —
ஆவாரம்பாளையம்
இருப்பிடம்: ஆவாரம்பாளையம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°06′N 77°00′E / 11.1°N 77.0°E / 11.1; 77.0ஆள்கூறுகள்: 11°06′N 77°00′E / 11.1°N 77.0°E / 11.1; 77.0
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,319 மீட்டர்கள் (4,327 ft)


ஆவாரம்பாளையம் (ஆங்கிலம்: Avarampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பகுதி ஆகும். ஆவாரம்பாளையத்தில் அதிக எண்ணிக்கையில் வார்ப்புக்கூடங்களும் , விசையியக்கக் குழாய் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன . கோவை நகரின் மற்ற இடங்களை விட இங்கு அதிகமாக சிறு தொழில் நிறுவனங்கள் இருக்கும் காரணத்தினால், ஆவாரம்பாளையம் சிறு தொழில் நிறுவனங்களின் தலைமை இடமாக கோவை மக்களால் கருதப்படுகிறது .

ஆவாரம்பாளையத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா உடலியல் மருத்துவ கல்லூரி
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ உதவியாளர் கலைக்கல்லூரி
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்)
  • ஜேய் மெட்ரிகுலேசன் பள்ளி
  • விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி

ஆவாரம்பாளையத்தில் உள்ள மருத்துவமனைகள்[தொகு]

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை

உசாத்துணை[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவாரம்பாளையம்&oldid=1371651" இருந்து மீள்விக்கப்பட்டது