சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்
Appearance
சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (Sálim Ali Centre for Ornithology and Natural History - SACON) என்பது இந்தியாவில் பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றில் தகவல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான ஒரு தேசிய மையமாகும்.[1]
வரலாறு
[தொகு]இது இந்தியாவின் பறவையியல் துறையின் முன்னோடியான சலீம் அலியின் நினைவாக ஈர்க்கப்பட்டு பெயரிடப்பட்டது. இது 1990 ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மற்றும் பம்பாய் இயற்கை வரலாற்று மையம் (BNHS) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பொது-தன்னார்வ தொண்டு நிறுவனமாக நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்,
இது இந்திய சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் சிறந்த மையமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகே ஆனைகட்டி எனும் இடத்தில் உள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Honourable Minister for Environment & Forests, Govt. of India, Thiru. Thalikottai Rajuthevar Baalu (2000-02-11). "Dedication to the Nation of the SACON Building Complex of the Salim Ali Centre for Ornithology and Natural History at Coibatore". Speech. T.R. Baalu. Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-12-14.