சரவணம்பட்டி

ஆள்கூறுகள்: 11°04′47″N 76°59′59″E / 11.0797°N 76.9997°E / 11.0797; 76.9997
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவணம்பட்டி
—  பேரூராட்சி  —
சரவணம்பட்டி
இருப்பிடம்: சரவணம்பட்டி

, தமிழ்நாடு

அமைவிடம் 11°04′47″N 76°59′59″E / 11.0797°N 76.9997°E / 11.0797; 76.9997
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி சரவணம்பட்டி
மக்கள் தொகை 17,643 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


474 மீட்டர்கள் (1,555 அடி)


சரவணம்பட்டி (ஆங்கில மொழி: Saravanampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,643 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சரவணம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சரவணம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி, தொழில்[தொகு]

இங்கு குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முதலான கோவையின் குறிப்பிடத்தக்க கல்லூரிகளும் பள்ளிகளும் அமைந்துள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சிலவும் இங்கு கிளைகளை அமைந்துள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணம்பட்டி&oldid=3929620" இலிருந்து மீள்விக்கப்பட்டது