கோவை தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோவை தொழில்நுட்பக் கல்லூரி
CIT logo

குறிக்கோள்:Nature in the service of man
நிறுவல்:1956
வகை:அரசுதவி பெரும் கல்லூரி
பீடத்தலைவர்:டாக்டர்.வி.செல்வதுரை
அமைவிடம்:கோவை, தமிழ் நாடு, இந்தியா
இணையத்தளம்:http://www.cit.edu.in/


கோவை தொழில்நுட்பக்கல்லூரி (Coimbatore Institute of Technology) தமிழ்நாட்டின் கோவை நகரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். இது 1956 ஆம் ஆண்டு வி. இரங்கசாமி நாயுடு கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இது அரசு உதவி பெறும் ஒரு கல்லூரியாகும். 1987 முதல் தன்னாட்சிக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]