திருமூர்த்தி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமூர்த்தி அணையில் இருந்து திருமூர்த்தி மலையின் தோற்றம்

திருமூர்த்தி மலை என்பது தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலம் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில், ஆனைமலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு பல தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத் திரைப்படங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன. பரஞ்சோதியார் ஆசிரமும், தமிழகத்தின் முதல் யோக கல்லூரியான ஸ்ரீ பரஞ்ஜோதி யோக கல்லூரியும், ஆதிரை, அனுசுயா கோயில்களும் இங்குள்ளன. அமராவதி மலையும், முதலைப் பண்ணையும் அருகிலுள்ளன.

மூணார், வால்பாறை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

திருமூர்த்தி அணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமூர்த்தி_மலை&oldid=3251873" இருந்து மீள்விக்கப்பட்டது