டைடல் பூங்கா, கோயம்புத்தூர்
Jump to navigation
Jump to search
டைடல் பூங்கா TIDEL Park | |
---|---|
![]() கோவை டைடல் பூங்காவின் முகப்புத்தோற்றம் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | தகவல் தொழிநுட்பப் பூங்கா |
இடம் | பீளமேடு, கோயம்புத்தூர், இந்தியா[1] |
கட்டுமான ஆரம்பம் | 2006 |
நிறைவுற்றது | 2009 |
திறப்பு | 2010 |
செலவு | ₹ 380 கோடி[2] |
உரிமையாளர் | டைடல் பார்க் லிமிட்டெட் |
உயரம் | |
உச்சித் தளம் | 4 |
நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 7 |
தளப்பரப்பு | 202,665 sq ft (18,828.2 m2) |
உயர்த்திகள் | 20 + 4 சேவை உயர்த்திகள் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர் | சி. என். இராகவேந்திரன் |
மேம்பாட்டாளர் | டிட்கோ, எல்கொட் |
டைடல் பூங்கா (Tidel Park) என்பது தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரின் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பகுதி ஆகும். அவினாசி சாலையில் அமைந்துள்ள இந்த தொழில்நுட்பப் பூங்கா 2006-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகமும் (TIDCO) தமிழ்நாடு மின்னணுவியல் கழகமும் (ELCOT) இணைந்து நிர்வகிக்கும் அமைப்பாதலால் இவ்விரு ஆங்கிலப் பெயர்களை இணைத்துச் சுருக்கமாக டைடல் பூங்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tidel Park to be opened next month". தி இந்து (கோவை). சூலை 10, 2010. http://www.hindu.com/2010/07/10/stories/2010071050440200.htm. பார்த்த நாள்: 2012-09-01.
- ↑ Preetha, Soundariya. "Coimbatore Tidel Park to be operational soon". தி இந்து (கோவை). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article877444.ece. பார்த்த நாள்: 2012-09-01.