பிளாக் தண்டர் (பூங்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Water park பிளாக் தண்டர் (Black Thunder) என்பது தமிழ்நாட்டில், நீலகிரிக்கு அருகில் மேட்டுப்பாளையத்தில் அவினாசி சாலையில் அமைந்துள்ள நீர் விளையாட்டுப் பூங்கா ஆகும். இது கோயமுத்தூரில் இருந்து வடக்கில் 40 கிமீ தொலைவில் உள்ளது. 75 ஏக்கர்கள் (300,000 m2) பரப்பளவில் 49 விளையாட்டுக்களுடன் அமைந்துள்ளது. அவ்விளையாட்டுகளில் மலை சறுக்கு, வன ஆற்றுச் சவாரி போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இந்த பூங்காவில் ஒரு உணவகமும் செயல்பட்டு வருகிறது. இதில் நுழைவுக்கட்டணம் ஒரு நபருக்கு வயது வந்தவர்களுக்கு 690/-, குழந்தைகளுக்கு (3 முதல் 10 வயது) 590/-, பள்ளி மாணவர்களுக்கு 390/-, கல்லூரி மாணவர்களுக்கு 490/- ஆகும்.[1][2]

Meleagris gallopavo at Coimbatore.jpg
At black thunder.jpg

மேற்கோள்கள்[தொகு]

  1. Edited by S C Bhatt and Gopal K Bhargava. Land and people of Indian states and union territories. 25. Tamil Nadu. Kalpaz Publications. பக். 404. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7835-356-2. 
  2. "Rediff Travel". www.rediff.com.