சிறீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைKnowledge, Culture and Perfection
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்1991
தலைவர்பேரா. ஆர். வெங்கடேசலு
முதல்வர்பேரா. கே. சித்ரா
அமைவிடம்சித்தாபுதூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
10°56′40″N 76°53′58″E / 10.94444°N 76.89944°E / 10.94444; 76.89944ஆள்கூறுகள்: 10°56′40″N 76°53′58″E / 10.94444°N 76.89944°E / 10.94444; 76.89944
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்Official website

சிறீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இயங்கிவரும் மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பாடங்களில், பிஎஸ்சி, பிசிஏ, எம்சிஏ, பி.காம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.[1] இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.[2]

இக்கல்லூரியானது 1991இல் எஸ். எ.் ஆர் அறக்கட்டளையால் துவக்கப்பட்டது. இங்கு 13 இளங்கலைப் படிப்புகளும், 4 முதுகலைப் படிப்புகளும், கலை அறிவியல் துறைசார்ந்த 4 ஆய்வியல் நிறைஞர், முனைவர் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Ramakrishna College of Arts and Science for Womens". srcw.org. பார்த்த நாள் 2012-05-20.
  2. "Colleges - Arts & Science Colleges". Coimbatore.com. பார்த்த நாள் 2012-05-20.