கெம்பனூர்

ஆள்கூறுகள்: 11°14′33″N 76°54′02″E / 11.24263°N 76.90045°E / 11.24263; 76.90045
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  சிற்றூர்  —
கெம்பனூர்
இருப்பிடம்: கெம்பனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°14′33″N 76°54′02″E / 11.24263°N 76.90045°E / 11.24263; 76.90045
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 500 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


கெம்பனூர் கோவை மாவட்டத்திலுள்ள மருதூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.

தொழில்[தொகு]

இந்த கிராமத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு பெருமளவில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கு அடுத்து முக்கிய தொழிலாக கறிவேப்பிலை வியாபாரம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெம்பனூர்&oldid=2202640" இலிருந்து மீள்விக்கப்பட்டது